அமெரிக்கா நீதிமன்றினால் மூவர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்கா நீதிமன்றினால் மூவர் மீது குற்றச்சாட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஆதரிக்க சதி செய்ததாக 3 இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களான மொஹமட் நௌபர், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

COMMENTS

Wordpress (0)