பாராளுமன்ற பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின

பாராளுமன்ற பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் முடிவுகளில் 15 பேரின் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 15 உறுப்பினர்களின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளதுடன், அவர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை 6ம் திகதி இவர்களுக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.