குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம்

குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறைந்தபட்ச சம்பளத்தை 25% இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.