இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 337 அதிகாரிகள் மற்றும் 8266 ஏனைய தர அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் இந்த பதவியுயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)