இன்றும் பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கை இடைநிறுத்தம்

இன்றும் பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கை இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – S&P SL 20 விலைச்சுட்டி 7.5 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதால், கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கை இன்று(11) இரண்டாவது தடவையாகவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)