பங்களாதேஷ் கிரிக்கெட்டில் ஷம்பக்க ராமநாயக்க

பங்களாதேஷ் கிரிக்கெட்டில் ஷம்பக்க ராமநாயக்க

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும், பந்துவீச்சுப் பயிற்சியாளருமான ஷம்பக்க ராமநாயக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் உயர்செயற்திறன் (High Performance) நிலையத்தினுடைய தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவுள்ளார்.

COMMENTS

Wordpress (0)