பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று(16) இராணுவ வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட oxford astrazeneca covishield தடுப்பூசிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)