மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | மியன்மார்) – மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் இன்று காலை 5.31 அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 

COMMENTS

Wordpress (0)