விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பீ.ஆர். புஷ்பகுமார

விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பீ.ஆர். புஷ்பகுமார

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பீ.ஆர். புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக அவ்வமைச்சின் செயலாளராக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) சுமேத பெரேரா அண்மையில் தனது பதவியிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.