Author: News Editor
அக்குரணையில் 330 மில்லியன் செலவில் நவீன வசதிகள் கொண்ட புதிய சுப்பர் மார்கட் – அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அக்குறணை நகரில் மினி மார்கட் கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் நவீன வசதிகள் கொண்ட சுப்பர் மார்கட் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை ... மேலும்
வீரகெட்டியவில் பதற்றம் – 6 பேர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ... மேலும்
24 புகையிரத பயணங்கள் இரத்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சாரதி பற்றாக்குறை காரணமாக இன்று (06) 24 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இதிபோலகே ... மேலும்
வறுமையை ஒழிக்க ஆதரவு கோரிய எதிர்கட்சித் தலைவர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனுக்கும் (Michael Appleton) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் ... மேலும்
சில அரச அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல் ஆணைக்குழு ... மேலும்
மிக ரகசியமாக இலங்கை வந்த CIA பணிப்பாளர் – நடந்தது என்ன? – போட்டுடைத்தார் உதய கம்மன்பில
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்க புலனாய்வு முகவராView postன சி.ஐ.ஏ ... மேலும்
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ... மேலும்
கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது…!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் ... மேலும்
தொண்டர் அணி ஒன்று உருவாக்கப்படும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். ... மேலும்
பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் பொலிஸாரால் கைது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் சந்தி பகுதியில் பொது வெளியில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ... மேலும்
விரைவாக மாற வேண்டும் – வலியுறுத்திய ஜனாதிபதி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ... மேலும்
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்கவுக்குச் சொந்தமான பண்ணை ஒன்றிற்கு ... மேலும்
இளைஞனின் உயிரை பறித்த லொறி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதி தங்கவேலாயுதபுரம் சந்தியில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேற்று (1) இரவு ... மேலும்
நாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க.வினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் – ருவன் விஜேவர்த்தன
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கோட்டாபய ராஜபக்சவின் பிழையான தீர்மானங்களும் அவருக்கு வழங்கிய தவறான ஆலாேசனைகளே நாடு வங்குராேத்து அடைய காரணமாகும். அதனால் வங்குரோத்து அடைந்துள்ள ... மேலும்
அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நிறைவேற்று ஜனாதிபதி உட்பட எவருக்கும் அரசியலமைப்பை மீறி செயற்படுவதற்கு உரிமை இல்லை எனவும், அரசியல் சதி அல்லது அரசியல் கோழைத்தனத்திற்கு ... மேலும்