Author: News Editor
மேலும் 4 ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ... மேலும்
ரட்டாவின் வங்கிக் கணக்கில் 50 மில்லியன் ரூபாய் : இனம் தெரியாத ஒருவர் வைப்பில் இட்டதாக முறைப்பாடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தனது வங்கிக் கணக்கில் இனம் தெரியாத நபர் ஒருவர் 50 மில்லியன் ரூபா வைப்பில் இட்டுள்ளதாக காலி முக திடல் ... மேலும்
வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லிகள் பதிவாளரின் பரிந்துரையின் பேரில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் ... மேலும்
கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு வெளியேற வேண்டாமெனவும் அறிவுறுத்தல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என ... மேலும்
மதுபான வகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபான வகைகளின் ஏற்றுமதியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மதுபான ஏற்றுமதி மூலம் ... மேலும்
சர்ச்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் மேடை நிகழ்வொன்றின்போது , இந்திய - பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஷ்டி (73) கத்திக் குத்துக்கு ... மேலும்
சேதம் – திருட்டு விபரங்களை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி மாளிகையில், சேதமாக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட பொருட்கள் தொடர்பான பட்டியலை வழங்குமாறு, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்கவினால், ... மேலும்
ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட தாமதமானது ஏன்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை காவல்துறையினரிடம் கையளித்த ஒரு கோடியே எழுபது இலட்சத்துக்கும் அதிக பணத்தொகையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ... மேலும்
அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இன்றைய தினம், சட்டத்தரணிகளுடன் அவர் நீதிமன்றில் முன்னிலையானபோது, ... மேலும்
அவசரகாலச் சட்டத்துக்கு எதிரான 3 மனுக்களை முன்கொண்டுசெல்ல அனுமதி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்டம் விதிக்கப்பட்டதால், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடக் கோரி ... மேலும்
எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசி காலாவதியானதாக வெளியாகும் செய்தி பொய்யானது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் ... மேலும்
மாலைத்தீவு, சிங்கப்பூரை அடுத்து தாய்லாந்தில் கோட்டாபய!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்காலிக தங்குமிடத்திற்காக வியாழக்கிழமை தாய்லாந்து சென்றடைந்துள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ராஜபக்ச இரவு ... மேலும்
மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை!
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தொடர்பில் மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் மாடு விநியோகஸ்தர்களுடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கல்முனை ... மேலும்
கோட்டாவின் வருகையை உறுதிப்படுத்தியது தாய்லாந்து!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமது நாட்டுக்கு பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு அரசியல் தஞ்சம் ... மேலும்
நாட்டில் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ... மேலும்