Author: News Editor
காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இன்று (13) காலை ஆரம்பமான போராட்டத்தின் போது காயமடைந்த 30 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் இருவரும் ... மேலும்
பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் போராட்டம் நடத்திய மக்கள் பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க ... மேலும்
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமை ஏற்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக கடமையை ஏற்க உள்ளார். ஜனாதிபதி தற்போது வெளிநாட்டுக்கு சென்றிருப்பதன் காரணமாக, ஜனாதிபதியின் கடமைகளை ... மேலும்
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்து இன்று (13) அறிவிப்பார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ... மேலும்
புகையிரத சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பிற்கு வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் வரை புகையிரத சேவைகள் அமுலில் ... மேலும்
மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு – நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக ... மேலும்
பாஸ்போர்ட் பெற 50 ஆயிரம் ரூபாய்! – மூவர் கைது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கண்டி கிளை அலுவலகத்திற்கு கடவுச்சீட்டு பெற வரும் இளைஞர்களுக்கு ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் ... மேலும்
பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் கண்ணீர்புகை தாக்குதல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும்
பார்ட்டியில் வெடித்த துப்பாக்கி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உரகஸ்மன்ஹந்திய, கோரகீன பிரதேசத்தில் துப்பாக்கியொன்று இயங்கியதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (12) ... மேலும்
மாலைத்தீவிற்கு பறந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக ... மேலும்
போராட்டக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி நாளை பதவி விலகும் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்குழுவினால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
கோட்டாவின் விசா கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள இராஜதந்திர ... மேலும்
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – பதிலளிப்பு அடிப்படையில் கூட்டமைப்பு ஆதரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடவுள்ளவர்களிடம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், ஏற்றுக்கொள்ளப்படுவதன் அடிப்படையியே ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ... மேலும்
பாண், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகாிப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாண் ஒன்றின் (450 கிராம்) விலை, இன்று(12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 ரூபாவினாலும் அகில இலங்கை வெதுப்பக ... மேலும்
ஜனாதிபதி இன்னும் இலங்கையில் இருக்கிறார்: நான் கூறியது தவறு – சபாநாயகர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக பிபிசி உலக சேவையிடம் தவறாக கூறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ... மேலும்