Author: News Editor

மத்திய வங்கியின் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

மத்திய வங்கியின் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தடைப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் ... மேலும்

ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம்

ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம்

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக ... மேலும்

ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைய முற்பட்ட போலீஸ் அதிகாரி கைது

ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் நுழைய முற்பட்ட போலீஸ் அதிகாரி கைது

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹைலெவல் வீதியால் வந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக மஹரகம நகருக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர், இன்று (11) ... மேலும்

ஜனாதிபதியின் அறிவிப்புகள் சபாநாயகரின் ஊடாகவே வெளிவரும்

ஜனாதிபதியின் அறிவிப்புகள் சபாநாயகரின் ஊடாகவே வெளிவரும்

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரால் வெளியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ... மேலும்

கோட்டாபய ராஜபக்ஷ அருகில் உள்ள நாடொன்றுக்கு சென்றுள்ளார்: சபாநாயகர்

கோட்டாபய ராஜபக்ஷ அருகில் உள்ள நாடொன்றுக்கு சென்றுள்ளார்: சபாநாயகர்

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு சென்றுள்ளார் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். அவர் அருகில் உள்ள ... மேலும்

15 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்: புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க 20இல் தேர்தல்

15 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்: புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க 20இல் தேர்தல்

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  எதிர்வரும் 15ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை கூடிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ... மேலும்

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜூலை 12 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் ... மேலும்

எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு

எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்வரும் 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர ... மேலும்

சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானம்

சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானம்

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ... மேலும்

புகையிரத பயணிகளுக்கான அறிவிப்பு

புகையிரத பயணிகளுக்கான அறிவிப்பு

News Editor- Jul 11, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இன்று (11) முதல் புகையிரதங்கள் வழமை போன்று இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் நேர ... மேலும்

பிரதமர் வீடு தீ வைப்பு – ஒரு சதி?

பிரதமர் வீடு தீ வைப்பு – ஒரு சதி?

News Editor- Jul 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை ... மேலும்

தீர்வு கிடைக்கும்? – சர்வதேச நாணய நிதியம்!

தீர்வு கிடைக்கும்? – சர்வதேச நாணய நிதியம்!

News Editor- Jul 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையின் தற்போதைய நிலை குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ... மேலும்

மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம்!

மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம்!

News Editor- Jul 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 3,700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ... மேலும்

இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்

இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்

News Editor- Jul 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ... மேலும்

ரணிலின் வீட்டிற்கு தீ – மூவர் கைது!

ரணிலின் வீட்டிற்கு தீ – மூவர் கைது!

News Editor- Jul 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் 3 பேரை ... மேலும்