Author: News Editor
இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் !!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ... மேலும்
உடைந்த கையை சரி செய்ய மைத்திரியால் முடியவில்லை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மீண்டும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக ... மேலும்
தேசிய கண் வைத்திய சாலை: நாளை முதல் சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு,தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (24) முதல் சத்திரசிகிச்சைகள் வழமை போன்று இடம்பெறும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சத்திரசிகிச்சையின் ... மேலும்
கெகிராவயில் மரதனோடிய அண்ணனுக்கு ஆதரவாக சென்ற தம்பி உயிரிழப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கெகிராவ-பலாகல குடா ஹெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு தின மரதன் ஓட்டப் போட்டியில் பத்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம ... மேலும்
பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - டெவோன் நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகளின் கண் முன்னே நான்கு பிள்ளைகளின் ... மேலும்
பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறித்த அறிவிப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க ... மேலும்
வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மௌலவி கைது செய்யப்பட்ட விதம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக பொய்யான ... மேலும்
சிங்கள, தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது ... மேலும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) நடைபெற்ற ஸ்ரீலங்கா ... மேலும்
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு ... மேலும்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். காசல் வைத்தியசாலையின் மகப்பேறியல் ... மேலும்
சமூக ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களை தவறவிடமால் பயன்படுத்தும் சிறந்த தினம் “ஈதுல் பித்ர்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நோன்புப் பெருநாளின் சௌபாக்கியங்கள் சகல முஸ்லிம் சகோதரர்களதும் வாழ்வில் மகி்ழ்ச்சியை ஏற்படுத்தப் பிரார்த்தித்து, வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ... மேலும்
அதிகாரிகளை ஏமாற்றிய நபர் கைது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாதுகாப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளராகக் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ... மேலும்
தாய்நாட்டை கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமையட்டும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது ... மேலும்
கல்வி சார் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கும் காது கொடுப்பதே ஜனநாயகத் தீர்வைத்தரும் – இம்ரான் எம்.பி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அசிரியர்கள் உள்ளிட்ட கல்வி சார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் காது கொடுத்து இயன்றவரை அதனைத் தீர்த்து வைப்பதே ஜனநாயகத் ... மேலும்