Author: News Editor
பிறை தென்பட்டது: நாளை நோன்பு பெருநாள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஷவ்வால் பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி,முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவர். பிறைக் குழுக்களின் ... மேலும்
ஜனாதிபதியின் புதிய நியமனங்கள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதியினால் SLAS தரநிலை அதிகாரிகளான அஜித் பிரேமசிங்க மத்திய மாகாண செயலாளராகவும் தமயந்தி பரணகம ஊவா மாகாண செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ... மேலும்
உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், ... மேலும்
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயப்பகுதியில் பலத்த பாதுகாப்பு: அமைதிப் பேரணி கொழும்பு வந்தடைந்தது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் (20) நடைபெற்ற ... மேலும்
நோன்பு பெருநாளை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்கள் தொடர்பில் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் ... மேலும்
இலங்கையில் மீண்டும் பதிவாகிய கோவிட் தொற்று மரணம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு(21.04.2023) உயிரிழந்துள்ளார்.கடந்த (15.04.2023) ... மேலும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இன்று 4வது வருட நிறைவு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையும் இன்றைய நாளில், சம்பவத்தை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன ... மேலும்
தொடர்ந்தும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரசாங்கத்திற்குப் பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் ஈடுபடக் கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். ... மேலும்
5 மில்லியன் மாயம் – விசாரணைக்கு மத்திய வங்கி ஆதரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது, இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் ரூ. 5 மில்லியன் பெறுமதியான (ரூ. 5,000 ... மேலும்
சவூதி அரேபியாவில் நாளை பெருநாள்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மக்காவில் இன்று மாலை பிறை தென்பட்டது. ரமழான் 29 உடன் நிறைவு..! மக்காவில் நாளை புனித நோன்பு பெருநாள். இலங்கையில் ... மேலும்
பிறையை கண்டால் அறிவிக்கவும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஹிஜ்ரி 1444 சவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு 21 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து ... மேலும்
IMF குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளும் விவாதத்திற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
வர்த்தகரின் கண்களில் மிளகாய் தூள் வீசி பணம் கொள்ளையிட்ட பெண்கள்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அத்துருகிரிய பகுதியில் கோழி இறைச்சி வர்த்தகர் ஒருவரின் கண்களில் மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையிட்ட இரு பெண்கள் உள்ளிட்ட ... மேலும்
அனுராதபுர கடைத் தொகுதியில் பாரிய தீப்பரவல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அனுராதபுரம் சந்தைப் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கடை தொகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த ... மேலும்
புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களை உடனடியாக நியமிக்கத் திட்டம்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 1320 புதிய வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ... மேலும்