Author: Azeem Kilabdeen
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய தினம் ... மேலும்
யாழ். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை இன்று (04) மாலை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது. ... மேலும்
பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் ... மேலும்
கல்யாணத்துக்கு முன் 2,000/- சம்பளம்…! கல்யாணம் முடிந்ததும் முடியாதாம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரசாங்கம் கல்யாணத்திற்கு முன்னர் 2,000 ரூபாய் பெற்றுத் தருவதாக கூறினாலும், தற்போது கல்யாணம் முடிந்த பிறகு முடியாது என கூறுவதாக ... மேலும்
இஷாரா குறித்து தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - திட்டமிட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பெண்ணை ... மேலும்
மான் சின்னத்தில் களமிறங்கும் தமிழ் மக்கள் கூட்டணி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ... மேலும்
மட்டக்களப்பில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (03) ... மேலும்
லயன் குடியிருப்பில் தீப்பரவல் – 12 வீடுகள் தீக்கிரை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஹட்டன் ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு (03) ... மேலும்
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய ... மேலும்
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்; மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்தார் வை. அஹமட்லெவ்வை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிருவாக மரைக்காயர் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிபாரிசின் பெயரில் ... மேலும்
அரசாங்கம் இன்று எரிபொருள் வரிசையை உருவாக்கியுள்ளது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் எரிபொருள் விநியோகம் முடங்கியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீறியதால் ... மேலும்
முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கஞ்சன விஜேசேகர பதில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சூத்திரத்தின்படி, அப்போதைய அரசாங்கங்களின் அமைச்சரவை அமைச்சர்கள், நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக செயல்படவில்லை என்ற ... மேலும்
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறுதி அறிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான ... மேலும்
ரயிலில் மோதி பாடசாலை மாணவன் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்த ... மேலும்
ராஜபக்சர்களது அரசாங்கத்தின் வீழ்ச்சி : நாமல் கண்டுபிடித்த புதிய காரணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) புதிய காரணமொன்றைக் கண்டுபிடித்துள்ளார். ... மேலும்