Author: Azeem Kilabdeen
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப ... மேலும்
தேவை ஏற்படின் எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பிறகு தேவைப்பட்டால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் ... மேலும்
பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்துடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியது; பாகிஸ்தானும் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ராவல்பிண்டி தேசிய விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஏ குழுவுக்கான 4ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை ... மேலும்
வடக்கைப் போன்று கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு ரிசாட் சபையில் வலியுறுத்தல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டை ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ... மேலும்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்; நிதியை நாங்கள் கொண்டு வருகின்றோம் – இராமநாதன் அச்சுனா
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக ... மேலும்
இஷாரா செவ்வந்தி தொடர்பில் புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்,தனது தோற்றத்தை ... மேலும்
தையிட்டி விகாரை பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தையிட்டி விகாரை பிரச்சினையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.யாழ். ஊடக ... மேலும்
உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் உட்பட 7 பேர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த 20 ஆம் திகதி இரவு உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் ஆண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ... மேலும்
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – இளம் குடும்பஸத்தர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். ... மேலும்
கணேமுல்ல சஞ்சீவ கொலை – பெண் உட்பட இருவர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் ... மேலும்
நாமலுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு! கைது தொடர்பில் வெளியான தகவல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ... மேலும்
1,700 ரூபாய் வேதன அதிகரிப்பு சாத்தியமற்றது – பழனி திகாம்பரம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தில் 1,700 ரூபாய் அதிகரிப்பு என்பது சாத்தியமற்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற ... மேலும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் ... மேலும்
யுஎஸ்எய்ட்டில் பணியாற்றிய பல பணியாளர்களுக்கு நிர்வாக விடுமுறை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் யுஎஸ்எய்ட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பல பணியாளர்கள் அமெரிக்க அரசாங்கத்தினால் ... மேலும்
கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர். ... மேலும்