Author: Azeem Kilabdeen
நாட்டில் இன்றும் மின்வெட்டு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இன்றும் (11) நாடு முழுவதும் 90 நிமிட மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி ... மேலும்
டேன் பிரியசாத் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (11) காலை ... மேலும்
பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான ... மேலும்
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – வௌியான அதிர்ச்சித் தகவல்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் நேற்று (10) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில், இரண்டு குற்றக் ... மேலும்
கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 203 பேர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 ... மேலும்
நுரைச்சோலை மின் நிலையம் 4 நாட்களில் இயல்பு நிலைக்கு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் ... மேலும்
விசேட பாராளுமன்ற அமர்வு அடுத்த வாரம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) விசேட பாராளுமன்ற அமர்வை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ... மேலும்
இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் (10) ... மேலும்
குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்து – 4 பேர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தொரடியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில், தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் ... மேலும்
தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட ... மேலும்
ஹிருணிகாவிற்கு பிடியாணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ... மேலும்
தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடு்க்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ... மேலும்
பாடசாலை அதிபரை கடத்தி கொடூரமாக தாக்கிய இளம் தம்பதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பாடசாலையின் துணை அதிபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில், ... மேலும்
2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. இந்த ... மேலும்
யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் ... மேலும்