Author: Azeem Kilabdeen
ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ... மேலும்
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வாத்துவை, வேரகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் வாத்துவ, வேரகம ... மேலும்
கிரிஷ் கட்டிடத்தின் தீ கட்டுப்பாட்டுக்குள்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு ... மேலும்
போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் ... மேலும்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய விலை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் – வர்த்தகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விவசாயிகளும், நுகர்வோரும் பயனடையும் வகையில் தான் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிசியின் கட்டுப்பாட்டு விலை திருத்தம் செய்யப்படமாட்டாது. தற்போதைய ... மேலும்
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை – அமைச்சர் சந்திரசேகர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தோட்ட தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை. அவரை தோட்டத் தொழிலாளர்கள் கைகழுவிவிட்டனர் என கடற்தொழில் ... மேலும்
பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ... மேலும்
ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் ; துரைராசா ரவிகரன்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - போருக்குப் பின்பு, தற்போதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற, அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. ஊடகவியலாளர்கள் பொலிஸார், புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், சட்டவிரோத தொழில்களில் ... மேலும்
ஜனாதிபதி அநுர UAE விஜயம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி ... மேலும்
அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை ... மேலும்
லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை – நாளை எதிர்ப்பு போராட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ... மேலும்
உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து USAID ஊழியர்களையும் விடுமுறையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ... மேலும்
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் புதிய தீர்மானம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் முடிவு ... மேலும்
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் – தீர்ப்பு இதுவரை கிடைக்கவில்லை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் ... மேலும்
பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் வௌியானது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்றாகும் என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை ... மேலும்