Author: wpengine
This is the "wpengine" admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.
பொன்சேக்கா மீது, சுஜீவ சேனசிங்க பாய்ச்சல் – கூட்டணியை விட்டு விலகுகிறாரா பொன்சேக்கா..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எந்தப் பங்கையும் ... மேலும்
மே தின பேரணிகளால் கொழும்பில் குவிந்த குப்பை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நேற்று (01) இடம்பெற்ற மே தின பேரணியின் பின்னர், இன்று (02) காலை வரை அப்பகுதிகளில் பெருமளவான குப்பைகள் குவிந்து ... மேலும்
வடமேல் ஆளுநராக நஸீர் அஹமட் பதவியேற்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ... மேலும்
சீமெந்தின் விலை குறைக்கப்பட்டது – இன்று முதல் அமுல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50 ரூபாயினால் ... மேலும்
சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க ... மேலும்
மீண்டும் மின் கட்டணம் குறைப்பு..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க ... மேலும்
பண மோசடி குற்றச்சாட்டு வழக்கு – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த விடுதலை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு கொழும்பு கிங்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு ... மேலும்
பல நாட்கள் காசாவில் தாயை தேடியலைந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் – இறுதியில் நடந்தது என்ன..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாலஸ்தீன பத்திரிகையாளர் ஒருவர் பலநாட்கள் தேடியலைந்த பின்னர் தனது தாயின் உடலை காசா மருத்துவமனையின் கண்டுபிடித்துள்ளார். நான் தாயின் உடலை ... மேலும்
அரசாங்கத்திடமிருந்து பார் லைசன்ஸ் பெற்ற 7 எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபான நிலைய அனுமதிப் பத்திரங்களை (பார் லைசன்ஸ்) பெற்றுள்ளதாக ... மேலும்
நான் செய்த வரலாற்றுத் தவறு, மனம்வருந்தும் சந்திரிக்கா..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் திரு மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் ஏற்பட்ட வரலாற்றுத் தவறு ... மேலும்
கலர் லைட் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை ... மேலும்
ஷாபியின் வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசியல் செய்ததில்லை என அத்துரலியே ரதன தேரர் ... மேலும்
தரமற்ற அரிசி விநியோகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சஜித் கோரிக்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ... மேலும்
இஸ்ரேலில் தொழில் பெற்றுத்தருவதாக 700 பேரை ஏமாற்றிய விகாராதிபதி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி அநுராதபுரத்தை அண்மித்த விகாரையொன்றில் நிதி சேகரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பான தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த விகாரையின் ... மேலும்
ஈஸ்டர் தாக்குதல் பற்றி மைத்திரி பாராளுமன்றத்தில் விளக்கம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். மைத்திரிபால சிறிசேனவும் உயிர்த்த ... மேலும்