Author: wpengine
This is the "wpengine" admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.
சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியிலிருந்தும் பெயர்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்து பெயரினை முன்மொழியவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ... மேலும்
மீகொடயில் துப்பாக்கிச் சூடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (14) காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து, ... மேலும்
மூவரை பலி கொண்ட அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்த ரிப்பர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - (க.கிஷாந்தன்) மஸ்கெலியாவில் இருந்து ஹங்குராங்கெத்த பகுதியை நோக்கி சென்ற ரிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் ... மேலும்
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் ... மேலும்
இன்றைய வானிலை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய ... மேலும்
தனது பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர் அசோக ரன்வல
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு ... மேலும்
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை ... மேலும்
தேங்காய் தட்டுப்பாட்டிற்கு அதிக வெப்பமே காரணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டின் தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு வருடத்தின் முதல் சில மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பமான வானிலையே பிரதான காரணம் என ... மேலும்
காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - லங்கா டி10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை விளையாட்டு குற்றங்களை தடுக்கும் சிறப்பு ... மேலும்
இன்றைய வானிலை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக ... மேலும்
நாட்டை உலுக்கிய விபத்துக்கான காரணம் வௌியானது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிகளில் நேற்று (11) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் ... மேலும்
இழுபறியாகி வந்த ஐ.ம.ச. வின் 4 தேசியப் பட்டியல் பெயர்கள் அறிவிப்பு
- பட்டியலில் மனோ, சுஜீவ மற்றும் மு. காங்கிரஸ், ம. காங்கிரஸ் உறுப்பினர்கள் (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இழுபறியில் இருந்த ஐக்கிய ... மேலும்
சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து பலி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்தும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நீதிமன்ற ... மேலும்
நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் ... மேலும்
தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ... மேலும்