உள்நாட்டு செய்திகள்

தமக்களித்த உத்தியோகபூர்வ வாகனத்தை மீளளித்தார் – ரவி

அரசாங்க சொத்துக்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை என்பதனை எடுத்துக்காட்டும் வகையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சிற்கு உத்தியோக பூர்வ வாகனங்களை ஒப்படைத்துள்ளார். உத்தியோகபூர்வ வாகனங்களின்…

உள்நாட்டு செய்திகள்

எஸ்.பி’க்கு எதிரான குற்றச்சாட்டை வாபஸ் பெற்றது குற்றப் புலனாய்வுப் பிரிவு

வைத்தியகலாநிதி சிவா சின்னத்தம்பி அவர்களால் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, கொழும்பு 07ல் அமைந்துள்ள வீட்டினை கையகப்படுத்தியதாக முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவிற்கு எதிராக சுமத்தப்பட்ட…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மஹேலவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆலோசர் பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கிய மஹேல ஜெயர்த்தனவை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடாத்தி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சிக்கு 1977ல் பெற்ற மாபெரும் வெற்றி இம்முறையும் – விஜயதாஸ

1977 ஆம் ஆண்டு பெறப்பட்ட மாபெரும் வெற்றியை போன்றே இந்தத் தடவையும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

பிரசன்னவுக்கும் மனைவிக்கும் சரீரப் பிணை

குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் அவரது மனைவியும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். காணி ஒப்பந்தம் தொடர்பாக…

உள்நாட்டு செய்திகள்

டலஸுக்கு தொடரும் மரண அச்சுறுத்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெருமவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் அவர்,  மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முற்பகல் வேட்புமனு…

உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன ஐ.தே.கட்சி சார்பில் அதிக விருப்பு வாக்குகளால் வெற்றி பெறுவார் – பிரசன்ன

துறைமுக அபிவிருத்தி அமைச்சரும் சகோதரருமான அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வார் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத்திற்கு இறுதித்தினம் இன்று

இம்முறை பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. மேலும் இது தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்…

உள்நாட்டு செய்திகள்

தாவும் ஹக்கீம் திருந்துவது எப்போது? (VIDEO)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் இனது பதவி மோகங்களும் தேசியல் பட்டியல் விவகாரங்களுக்குமாய் சூடு பிடிக்கும் ஹக்கீமினது சுயநல நோக்கங்கள் கீழுள்ள வீடியோ மூலம் தெட்டத்தெளிவாக படம்…

உள்நாட்டு செய்திகள்

பிரதேசவாதத்திற்கும் இனவாதத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பதே PMGG யின் பிரதான தேர்தல் இலக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் காலங்கிள்ல பிரதேசவாதமும் இனவாதமும் பெரும் சாபக்கேடாக உருவெடுப்பத வழமை. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டளஸ் மற்றும் மனோஜின் வேட்பு மனுக்கள் உயர் நீதிமன்றம் செல்கிறது?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தறை மாவட்டத்தில்  தாக்கல் செய்துள்ள வேட்புமனு பட்டியலில் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன ஆகியோரின் பெயர்கள்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை இழந்து ஸ்டீவன் சுமித்

ஆஷஸ் தொடரில், கார்டிப்பில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்திற்கு பிறகு டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை…

உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டையில் மூன்று ராஜபக்ஷ’கள் போட்டி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொது தேர்தலுக்காக போட்டியிடுவதற்கு ராஜபக்ச குடும்பத்தில் மூன்று பேர் இணைந்துள்ளனர். சமல் ராஜபக்ச, நிரூபமா ராஜபக்ச மற்றும்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க. வன்னிக்கான தலைமை ரிஷாத் பதியுதீனுக்கு

வன்னி மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சிக் குழுத் தலைமை வேட்பு மனுவினை ஐ.தே.கட்சி சார்பில் வன்னியில் போட்டியிடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம்…

உள்நாட்டு செய்திகள்

2௦15 – பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை, இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் மாவட்ட செயலகங்களில் ஒப்படைத்துள்ளன. அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் கீழ்…