Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு
SLPP இல் பாலியல் இலஞ்சம் வழங்கினால் போட்டியிடலாம் : மதுஷா
(ஃபாஸ்ட் கிசுகிசு| கொழும்பு) - கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கோரிய தன்னிடம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முக்கியஸ்தர் ஒருவர் பாலியல் இலஞ்சம் கோரியதாக பிரபல ... மேலும்
கொரோனா அச்சம் : 21 வயதுடைய யுவதி திடீர் மரணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பண்டாரநாயக்க மத்வில பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…) மேலும்
பாராளுமன்றுக்கு சென்ற ஐவருக்கு கொரோனா
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற செய்திகளை சேகரிக்கச் சென்ற மேலும் இரு பாராளுமன்ற செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. (more…) மேலும்
கேகாலை மாவட்டத்திற்கு ஊரடங்கினை அமுல்படுத்தக் கோரிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கேகாலை) - கேகாலை மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். (more…) மேலும்
இரண்டாவது அலைக்கான காரணம் வெளியாகியது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாடாளாவிய ரீதியில் பரவி வருகின்ற கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு துருக்கியில் இருந்து இலங்கை வந்த யுக்ரேன் விமான ... மேலும்
ஆதரவளிப்போர் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்போரை கட்சியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... மேலும்
கொழும்பு தேசிய வைத்தியாலையின் மூன்று வார்ட்டுக்களுக்கு பூட்டு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜா-எல பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவருக்கு மாரடைப்பிற்கான சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கொரோனா தொற்றுக்கு ... மேலும்
ஜீவனுடன் கெய்ஸ்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டீஸ் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயிலுடன் எடுத்து ... மேலும்
கொரோனாவுக்கு எதிராக களத்தில் மேர்வின்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொரோனா வைரஸிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. (more…) மேலும்
தம்புள்ளை கொத்தணிக்கு சாத்தியம்
(ஃபாஸ்ட் நியூஸ் | தம்புளை ) - தம்புளை பொருளாதார நிலையத்திற்கு வந்த நபர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென தம்புளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…) மேலும்
கொழும்பு ICBT மாணவனுக்கு கொரோனா தொற்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஒக்டோபர் 4 ஆம் திகதி கொழும்பு ஐ.சி.பி.டி. (ICBT) தனியார் கல்லூரிக்கு வருகை தந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ... மேலும்
காசல் வைத்தியசாலை – கர்ப்பிணித் தாய்க்கும் கொரோனா
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சுவாசக் கோளாறால் கொழும்பு காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீரிகம பகுதியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி பெண்ணிற்கும் கொரோனா தொற்று ... மேலும்
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 07 நாட்களுக்கு பொது மக்கள் மிக அவாதனமாக செயற்பட வேண்டும் என்பதுடன் ... மேலும்
ஹரீனுக்கு PCR பரிசோதனை [VIDEO]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாராளுமன்றம் உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ PCR பரிசோதனையை முன்கூட்டியே செய்து கொண்டுள்ளார். <span aria-label="Continue reading ஹரீனுக்கு PCR பரிசோதனை ... மேலும்
வெள்ளவத்தை மக்களுக்கான அறிவுறுத்தல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர தற்காலிக, சட்டவிரோத வதிவாளர்கள் விபரங்களை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்