Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மிஹின் லங்கா விமான சேவை மூடப்படுகின்றது

மிஹின் லங்கா விமான சேவை மூடப்படுகின்றது

R. Rishma- Jun 12, 2016

இலங்கை அரசாங்கத்தின் சொந்த விமான நிறுவனமான மிஹின்லங்காவை மூடிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்களை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்கீழ் மிஹின் லங்காவின் பல அதிகாரிகள் ... மேலும்

எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் FCIDக்கு மூடுவிழா

எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் FCIDக்கு மூடுவிழா

R. Rishma- Jun 12, 2016

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு எதிர்வரும் 30ஆம் திகதிவரை செயற்படுவதுடன் அதன் பின்னர்  கலைத்து விடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விடுதலை  முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ... மேலும்

ராஜிதவிடமிருந்து பறிபோகும் சுகாதார அமைச்சுப்பதவி சந்திரிக்காவிற்கு..

ராஜிதவிடமிருந்து பறிபோகும் சுகாதார அமைச்சுப்பதவி சந்திரிக்காவிற்கு..

R. Rishma- Jun 11, 2016

பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சுகாதார அமைச்சுப் பதவியை ராஜித சேனாரத்னவிடம் இருந்து பெற்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால ... மேலும்

சாலாவ வெடிப்பு சம்பவம் முதலில் மஹிந்தரின் செல்போனில் பதிவானது எப்படி?

சாலாவ வெடிப்பு சம்பவம் முதலில் மஹிந்தரின் செல்போனில் பதிவானது எப்படி?

R. Rishma- Jun 11, 2016

செல்போனில் சாலாவ ஆயுத கிடங்கு வெடித்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. கொஸ்கம சாலாவ ஆயுத கிடங்கு வெடித்த கடந்த 5 ஆம் திகதி கொழும்பு ... மேலும்

சாலாவ இராணுவ முகாமையும் விட்டுவைக்காது துடைத்தெடுத்த பசில்..

சாலாவ இராணுவ முகாமையும் விட்டுவைக்காது துடைத்தெடுத்த பசில்..

R. Rishma- Jun 11, 2016

சுமார் 800 வீடுகளையும் நிறுவனங்களையும் நாசப்படுத்திய சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கிலும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2010ம் ஆண்டு ... மேலும்

உலகிலேயே குட்டியான தம்பதிகளின் உணர்ச்சிபூர்வ நொடிகள்… (PHOTOS)

உலகிலேயே குட்டியான தம்பதிகளின் உணர்ச்சிபூர்வ நொடிகள்… (PHOTOS)

R. Rishma- Jun 10, 2016

இவர்கள் தான் உலகிலேயே உயரத்தில் மிகக்குறுகிய காதலர்கள் இருவர். பிரேசில் பிரஜைகளான இவர்கள் 2011ம் ஆண்டு சமூக வளையத்தலத்தால் இணைக்கப்பட்ட உன்னதமான உறவுகள் எனலாம். மேலும்

கோடிகளில் புரளும் வீரர்கள் இவர்கள் தான்.. நம் சிங்கங்கள் சீரோக்களில்..

கோடிகளில் புரளும் வீரர்கள் இவர்கள் தான்.. நம் சிங்கங்கள் சீரோக்களில்..

R. Rishma- Jun 10, 2016

சர்வதேச அளவில் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ முதலிடம்‌ பிடித்துள்ளார். ... மேலும்

இன்று திரையுலகை மிரள வைத்து “டைட்டானிக்” திரைப்படத்தினை தோற்கடிக்க வருகிறது Do Lafzon Ki Kahani (VIDEO)

இன்று திரையுலகை மிரள வைத்து “டைட்டானிக்” திரைப்படத்தினை தோற்கடிக்க வருகிறது Do Lafzon Ki Kahani (VIDEO)

R. Rishma- Jun 10, 2016

திரையுலகிலேயே பாரிய திருப்புமுனையினை அளித்து உலக மக்களால் பெரும் வரவேற்பிற்கும் ஆதரவுக்கும் உள்ளான திரைப்படமென்றால் அது "டைட்டானிக்" திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. அதனாலேயே குறித்த திரைப்படத்தினை தோற்கடிக்க ... மேலும்

பச்சோந்திகளுடன் மஹிந்தர் ஜப்பான் விஜயம்.. (PHOTOS)

பச்சோந்திகளுடன் மஹிந்தர் ஜப்பான் விஜயம்.. (PHOTOS)

R. Rishma- Jun 10, 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) காலை கடுநாயக விமான நிலையத்தின் ஊடாக Cathay Pacific விமானம் மூலம் ஜப்பான் நோக்கிப் பயணமானார். அவருடன் பாராளுமன்ற ... மேலும்

மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – பிரதமர் அதிரடி முடிவில்..

மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – பிரதமர் அதிரடி முடிவில்..

R. Rishma- Jun 10, 2016

முன்னாள் ஜனாதிபதியும் நிதியமைச்சருமாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அனுமதி பெறாது 1.2 ரில்லியன் ரூபாவை வெளிநாட்டுக் கடனாக பெற்றமை தொடர்பில் நிதி குறித்த பாராளுமன்ற தெரிவுக் ... மேலும்

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் மோதல்கள் வெடிக்கும் – இந்திக்க தொட்டவத்த எதிர்வுகூறல்

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் மோதல்கள் வெடிக்கும் – இந்திக்க தொட்டவத்த எதிர்வுகூறல்

R. Rishma- Jun 10, 2016

எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கைக்குள் பாரிய மோதலான நிலைமை ஏற்படும் என பிரபல சோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார். 1988ம் 89ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ... மேலும்

விபச்சாரத்தில் சிக்கிய பிரபல TV நடிகைகள் – ஒரு இரவுக்கு 1 இலட்சம் வரை…

விபச்சாரத்தில் சிக்கிய பிரபல TV நடிகைகள் – ஒரு இரவுக்கு 1 இலட்சம் வரை…

R. Rishma- Jun 9, 2016

சாவ்தான் இந்தியா கிரைம் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மற்றும் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை உட்பட நான்கு பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ... மேலும்

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கில்லி விடுகின்ற கதை இது தானாம் – விமல்

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கில்லி விடுகின்ற கதை இது தானாம் – விமல்

R. Rishma- Jun 9, 2016

பாராளுமன்றில் ஒலி வாங்கி ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்க்க முடியாதவர்கள் அங்கு கோட்-சூட் அணிந்து வருவது எதற்கு என கேள்வியெழுப்பியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. ... மேலும்

மஹிந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 13பேர் சீனா பயணம்

மஹிந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 13பேர் சீனா பயணம்

R. Rishma- Jun 9, 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 சேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா - இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் குறித்த இந்த விஜயம் அமையவுள்ளது. ... மேலும்

பிரித்தானிய இளவரசர் ஹரி மீண்டும் Datting வலையில்..

பிரித்தானிய இளவரசர் ஹரி மீண்டும் Datting வலையில்..

R. Rishma- Jun 9, 2016

முன்னாள் காதலியும், நடிகையுமான கிரேஸிடா போனஸின் காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த பிரித்தானிய இளவரசர் ஹரி தற்போது, மீண்டும் காதலில் விழுந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ... மேலும்