Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

7 மாத குழந்தையின் தாயை 10 பேர் பாலியல் துஷ்பிரயோகம்

7 மாத குழந்தையின் தாயை 10 பேர் பாலியல் துஷ்பிரயோகம்

R. Rishma- Feb 24, 2016

10 பேர் சேர்ந்து 7 மாத குழந்தையின் தாயை பாலியல் துஷ்பிரியோகத்திற்கு உட்படுத்திய கோரச் சம்பவம் கம்பளை சிங்கபிடிய பகுதியில் பாதிவாகியுள்ளது. குறித்த பெண்ணின் கணவர் இராணுவத்தில் ... மேலும்

ஒரே விளம்பரத்தால் மனம் மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்

ஒரே விளம்பரத்தால் மனம் மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்

R. Rishma- Feb 24, 2016

திமுக நேற்றும் இன்றும் வெளியிட்டுள்ள பத்திரிகை விளம்பரங்களில் 'என்னம்மா இப்படி பண்றீங்களேமா? 'என்கிற தொலைக்காட்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனின் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்து லட்சுமி ... மேலும்

கையடக்கத்தொலைபேசி மோகம் உயிரை பறித்தது: 14 வயது சிறுமி பரிதாப பலி

கையடக்கத்தொலைபேசி மோகம் உயிரை பறித்தது: 14 வயது சிறுமி பரிதாப பலி

R. Rishma- Feb 23, 2016

கைப்பேசி மோகம் சிலரது  உயிரையும் குடிக்கிறது என்பது உண்மை. ரஸ்யாவின், மொஸ்கோ நகரில் தனது தாயார் மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்துள்ளார் 14 வயதான பெயர் வெளியிடப்படாத ... மேலும்

கிராமவாசிகள் மேற்கொண்ட விநோத தீர்மானம்

கிராமவாசிகள் மேற்கொண்ட விநோத தீர்மானம்

R. Rishma- Feb 23, 2016

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதித்து கிராம பஞ்சாயத்து  உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா ... மேலும்

இரண்டு மணித்தியாலத்தில் 67 ஆயிரம் விருப்பங்களை அள்ளிய ஜனாதிபதியின் புகைப்படம்

இரண்டு மணித்தியாலத்தில் 67 ஆயிரம் விருப்பங்களை அள்ளிய ஜனாதிபதியின் புகைப்படம்

R. Rishma- Feb 23, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று உலக புகழ்பெற்ற National Geographic ஊடக நிறுவனத்தின் நெட் ஜியோ என்ற Instagram வலைத்தளத்தின் புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டிருந்தன. சமீபத்தில் ... மேலும்

குடிபோதையில் பள்ளிக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவி..!!

குடிபோதையில் பள்ளிக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவி..!!

R. Rishma- Feb 23, 2016

புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் 9 ஆம் ... மேலும்

மத்தளையில் இருந்து அகற்றப்படும் மான்கள் !

மத்தளையில் இருந்து அகற்றப்படும் மான்கள் !

R. Rishma- Feb 23, 2016

மத்தளை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் காணப்படும் மான்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளை வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டுள்ளது. அண்மையில் குறித்த பகுதிக்கு விஜயம் ... மேலும்

என்னுடைய பிள்ளைகள், சிங்களவர்களை திருமணம் செய்து கொண்டார்கள்

என்னுடைய பிள்ளைகள், சிங்களவர்களை திருமணம் செய்து கொண்டார்கள்

R. Rishma- Feb 23, 2016

வடகிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்களுக்கு அவர்களின் உரித்துக்களை, உரிமைகளை கொடுங்கள் பின்னர் கலப்பு திருமணங்கள் குறித்து நாங்கள் பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் கலப்பு திருமணங்களுக்கு எதிரானவர்கள் ... மேலும்

உலகில் மிக வேகமான விமானத்தின் வடிவமைப்பு

உலகில் மிக வேகமான விமானத்தின் வடிவமைப்பு

R. Rishma- Feb 23, 2016

உலகிலேயே மிகவும் வேகமாகப் பயணிக்கும் வகையிலான புதிய விமானத்தின் வடிவமைப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை சார்ல்ஸ் பம்பார்டியர் (Charles Bombardier) என்கிற தொழில்துறை வடிவமைப்பாளர் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள ... மேலும்

உக்குளாங்குளம் சிறுமியின் மரணம் கொலையே

உக்குளாங்குளம் சிறுமியின் மரணம் கொலையே

R. Rishma- Feb 19, 2016

வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் வசித்து வந்த பாடசாலை மாணவி 16.02.2016 மதியம் 02.00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதும் இம் மரணத்தில் ... மேலும்

வவுனியாவில் பாடசாலை மாணவி கொலையா…? தற்கொலையா..?

வவுனியாவில் பாடசாலை மாணவி கொலையா…? தற்கொலையா..?

R. Rishma- Feb 18, 2016

வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, வவுனியா உக்குளாங்குளம் 04ம் ... மேலும்

வரதட்சனை கொடுக்காததால் மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற கணவர்

வரதட்சனை கொடுக்காததால் மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற கணவர்

R. Rishma- Feb 18, 2016

பீகாரில் வரதட்சணை கொடுக்காத காரணத்தால் கட்டிய மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த ரீட்டா ... மேலும்

நீராடச் சென்ற, ஹில்மி முஜீபை காணவில்லை

நீராடச் சென்ற, ஹில்மி முஜீபை காணவில்லை

R. Rishma- Feb 18, 2016

அம்பாறை, அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் இன்று நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று, 13ஆம் பிரிவைச் சேர்ந்த அக்கரைப்பற்று ... மேலும்

15 வயது மாணவி, 17 வயது இளைஞன் திருமணம்

15 வயது மாணவி, 17 வயது இளைஞன் திருமணம்

R. Rishma- Feb 18, 2016

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் இளவயதுத் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையானார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாயார் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருவதோடு கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை ... மேலும்

ஆயுர்வேத மத்திய நிலையத்தில் விபசாரம்

ஆயுர்வேத மத்திய நிலையத்தில் விபசாரம்

R. Rishma- Feb 18, 2016

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டை வீதியில், பழைய கோட்டை வீதியில், ஆயுர்வேத மத்தியநிலையத்தில் விபசாரம் செய்ததாக கூறப்படும், பெண்கள் நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புதன்கிழமை (17) மாலை ... மேலும்