Category: சூடான செய்திகள்

Featured posts

சீமெந்து விலை 150 ரூபா முதல் 350 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது..!

சீமெந்து விலை 150 ரூபா முதல் 350 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது..!

wpengine- Jan 5, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  VAT வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்து ஒரு மூடையின் விலை ரூ.150 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் ... மேலும்

பொலிஸ் மோட்டார் சைக்கிளை தனியாருக்கு பயன்படுத்த கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலையில் கைது..!

பொலிஸ் மோட்டார் சைக்கிளை தனியாருக்கு பயன்படுத்த கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலையில் கைது..!

wpengine- Jan 5, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  திருகோணமலையில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை தனியாருக்கு பயன்படுத்த கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட ... மேலும்

வத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு..!

வத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு..!

wpengine- Jan 5, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  வத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... மேலும்

ஹமாஸ் தலைவரின் படுகொலையை அடுத்து இஸ்ரேல் முழுவதும் பலத்து பாதுகாப்பு..!

ஹமாஸ் தலைவரின் படுகொலையை அடுத்து இஸ்ரேல் முழுவதும் பலத்து பாதுகாப்பு..!

wpengine- Jan 4, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  இஸ்ரேலிய சேனல் 14 தொகுப்பாளர் தனது வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது துப்பாக்கி ஏந்திய புகைப்படத்தை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டன. ஹமாஸ் தலைவரின் ... மேலும்

செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் ; ஜனாதிபதி ரணில்..!

செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் ; ஜனாதிபதி ரணில்..!

wpengine- Jan 4, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் என ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹவூதி ... மேலும்

SLFP இன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா எதிர்க்கட்சியில் இணைந்தார்..!

SLFP இன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா எதிர்க்கட்சியில் இணைந்தார்..!

wpengine- Jan 4, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா எதிர்க்கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் ... மேலும்

இஸ்ரேலில் விவசாயம் புரிந்துவிட்டு இலங்கை திரும்பினால் 2.5 ஏக்கர் காணி வழங்க ஜனாதிபதி ரணில் இணக்கம்..!

இஸ்ரேலில் விவசாயம் புரிந்துவிட்டு இலங்கை திரும்பினால் 2.5 ஏக்கர் காணி வழங்க ஜனாதிபதி ரணில் இணக்கம்..!

wpengine- Jan 4, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேலில் விவசாயத்துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற இலங்கை இளைஞர்களுக்கு 2.5 ஏக்கர் காணியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளதாக ... மேலும்

காரைதீவு- மாவடிப்பள்ளி வீதியும் வெள்ளத்தில் முழ்கியுள்ளது – இளைஞர்கள் வயல் நிலங்களை ஆறுகளாக உயயோகிப்பு..!

காரைதீவு- மாவடிப்பள்ளி வீதியும் வெள்ளத்தில் முழ்கியுள்ளது – இளைஞர்கள் வயல் நிலங்களை ஆறுகளாக உயயோகிப்பு..!

wpengine- Jan 2, 2024

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்,ஏ.கே ஹஸான் அஹமட்,ஜே.றோஸன் அக்தர் காரைதீவு மாவடிப்பள்ளி வழியாக அம்பாறை செல்லும் பாதை வெள்ளத்தினால் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ... மேலும்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு TIN எண் கட்டாயம் : அதை எப்படி பெறுவது?

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு TIN எண் கட்டாயம் : அதை எப்படி பெறுவது?

wpengine- Jan 2, 2024

ஜனவரி 01, 2024 முதல் நடைமுறைக்கு வரும் தேவையான வரி தொடர்பான தேவைகள் குறித்த நினைவூட்டலை இலங்கையின் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஒரு அறிவிப்பை வெளியிட்ட ... மேலும்

நாளை முதல் மின்சார சபை ஊழியர்கள் 3 நாள் போராட்டம்..!

நாளை முதல் மின்சார சபை ஊழியர்கள் 3 நாள் போராட்டம்..!

wpengine- Jan 2, 2024

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. ... மேலும்

இலங்கையின் முதல் ஒளியியல் மாயை பாதை கண்டுபிடிக்கப்பட்டது..!

இலங்கையின் முதல் ஒளியியல் மாயை பாதை கண்டுபிடிக்கப்பட்டது..!

wpengine- Jan 2, 2024

எமது நாட்டிலேயே முதன்முறையாக, இலவச ஜியரில் வாகனம் மலையை நோக்கிச் செல்லும் ஒளியியல் மாயையுடன் கூடிய இடத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன ... மேலும்

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

wpengine- Jan 1, 2024

வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ... மேலும்

இன்று கொழும்பில் பெய்துவரும் அடைமழையினால் வெள்ளத்தில் மூழ்கியது ஆர்மர் வீதிப் பகுதி..!

இன்று கொழும்பில் பெய்துவரும் அடைமழையினால் வெள்ளத்தில் மூழ்கியது ஆர்மர் வீதிப் பகுதி..!

wpengine- Jan 1, 2024

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (01) தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் ... மேலும்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

wpengine- Jan 1, 2024

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அதன் ... மேலும்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவால் அதிகரிப்பு..!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவால் அதிகரிப்பு..!

wpengine- Jan 1, 2024

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ... மேலும்