Category: சூடான செய்திகள்
Featured posts
படு மோசமான நஷ்டத்தில் இயங்கும் ரூபவாஹினியும், SLBC யும் – ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரச ஊடகங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவை உரிய விளம்பரத்தை வழங்கவில்லை ... மேலும்
பப்புவா நியூ கினியாவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பப்புவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரையில் இன்று 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ... மேலும்
மழை வெள்ளம் காரணமாக மிதக்கின்றது கல்முனை அல் – பஹ்ரியா பாடசாலை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ள நீர் தேங்கி ... மேலும்
நேற்று 11 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தற்கு பகிரமாக இன்று 33 பலஸ்தீன பணயக் கைதிகளை விடுவித்த இஸ்ரேல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் நேற்று(27) மேலும் 11 ... மேலும்
மஸ்ஜிதுல் குபாவை , 60 மடங்கு பிரமாண்டமாக விரிவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மக்கா முகர்ரமா நகரில் இருந்து மதீனா முனவ்வரா நகருக்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலம் பெயர்ந்து ... மேலும்
அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (28) அதிகாலை 02.15 மணியளவில் லொறியொன்றுடன் மற்றுமோர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் ... மேலும்
கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தின் காஸா ... மேலும்
தங்கொவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தங்கொவிட்ட, ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் உள்ள இறப்பர் கை, காலுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... மேலும்
நீரை விற்கவோ, தனியார்மயமாக்கவோ எந்தவித திட்டமும் இல்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச - தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நீரை விற்கவோ அல்லது ... மேலும்
காசாவில் சிக்கித்தவித்த இலங்கைக் குடும்பம் நாட்டை வந்தடைந்தது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காசாவில் சிக்கித் தவித்த 4 பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சின் ... மேலும்
அடிக்கடி ஏற்படும் கடல் கொந்தளிப்பினால் அழிந்து போகும் நிந்தவூர் கடற்கரை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - (அஸ்ஹர் இப்றாஹிம்) அண்மையக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு கடல் பரப்பில் அடிக்கடி ஏற்படும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் பாரிய அலைகள் ... மேலும்
நாணலென வளையும் அரசியலில் தும்பிக்கையில் துளிர்க்கும் மொட்டு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - -சுஐப்.எம்.காசிம்- அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. இதற்கு நாட்டின் இன்றைய அரசியல் களங்கள் நல்லதொரு சாட்சி. மக்களாணையால் ... மேலும்
ரணிலின் ஆட்டம் ஆரம்பம், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ... மேலும்
லண்டனில் இஸ்ரேலுக்கு ஆதரவாக 1 இலட்சம் பேர் பேரணி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். ... மேலும்
“ரொஷான் அண்ணாவை கவனமாக இருக்கச் சொல்லுங்கள், ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு எப்போது கொத்தும் என்று அவருக்கு தெரியாது” – நாமல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 'ரொஷான் அண்ணாவுக்கு கவனமாக இருக்கச் சொல்லுங்கள். ரணில் என்பது ஒரு பாம்பு, அந்த பாம்பு ரொஷான் அண்ணாவை எப்போது கொத்தும் ... மேலும்