Category: சூடான செய்திகள்
Featured posts
மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்த அதிபருக்கு இடமாற்றம் – கல்வி அமைச்சர்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாடசாலை மாணவர்களுக்கு பலவந்தமாக லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்தாக கூறப்படும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் கம்பளை ... மேலும்
தாமதமாகும் இஸ்ரேல் ஹமாசிற்கு இடையிலான மோதல் இடைநிறுத்தம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான மோதல் இடைநிறுத்தம் தாமதமாகியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. ஹமாஸ் வியாழக்கிழமை மோதல் இடைநிறுத்தம் வியாழக்கிழமை ஆரம்பமாகும் ... மேலும்
கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் ஐந்து மனித எச்சங்கள், துப்பாக்கிச்சன்னம் உள்ளிட்டவை மீட்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட ... மேலும்
குழந்தைகளிடையே பல நோய்களின் பரவல் – பெற்றோர்கள் அவதானம் ..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை ... மேலும்
ஜனாதிபதியின் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு – 59 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதலாவது நாளான இன்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனாதிபதிக்குரிய செலவுத்தலைப்பு 59 மேலதிக ... மேலும்
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நகர்வில் மு.கா உறுப்பினர் நியாஸ் – புத்தளம் நகரசபையின் முன்னாள் உபதவிசாளர் ஏ.ஓ.அலிகான் விசனம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நகர்வில் மு.கா உயர்பீட உறுப்பினர் நியாஸ் ஈடுபடுவதானது, அரசியலில் ஒருபோதும் ஒழுக்கசீலர்களுக்கு இடமில்லை என்பதையே ... மேலும்
மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை உண்ண வைத்த அதிபர் – இரு மாணவர்கள் வைத்தியசாலையில்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றிக்கொண்டு வந்த 7 ... மேலும்
முடிந்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள் ; சபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு சவால்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது என்றும், ஜனாதிபதியின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்த ... மேலும்
காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக எக்ஸ் வலைத்தளத்தின் வருமானம் வழங்கப்படும் – எலான் மஸ்க்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் ... மேலும்
இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் மொஹமட் சிராஜ் நன்கொடையாக வழங்கிய 55,000 டொலர் எங்கே..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையில் உள்ள கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ... மேலும்
சவூதி அரேபியாவில் ஆணிகளை விழுங்க வைத்து துன்புறுத்தப்பட்ட பெண் நாடு திரும்பினார்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற இலங்கைப் பெண் ஒருவர், அங்கு கடுமையாக துன்புறுத்தப்பட்டு இரும்பு ஆணிகளை பலவந்தமாக விழுங்க ... மேலும்
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கே சவாலாக மாறியுள்ளது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கே சவாலாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (21) தெரிவித்தார். இந்த மின் ... மேலும்
போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல் மீண்டும் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேலும் ஹமாஸும் நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு கத்தாரின் மத்தியஸ்த உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியான போதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ... மேலும்
கிரிக்கெட் விவகாரத்தில் தீர்பளித்த நீதிபதிகளை விமர்சித்து பாராளுமன்றம் பெருந்தவறு செய்துவிட்டது – ஜனாதிபதி அதிரடி கருத்து..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை கிரிக்கெட் விவகாரத்தை அரசியலாக்கி தவறு செய்துவிட்டீர்களென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆற்றிய உரையொன்றில் கூறினார். அவர் ... மேலும்
காஸாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பணயக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அறிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் ... மேலும்