Category: சூடான செய்திகள்
Featured posts
பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்- 21 பேர் கைது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர். அத்தோடு ... மேலும்
தௌபீக் எம்.பி யினால் கிண்ணியா மத்திய கல்லூரியின் பாவனைக்காக நீர்த்தாங்கி கையளிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - (எஸ். சினீஸ் கான்.) கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய திருகோமலை மாவட்ட ... மேலும்
அம்பாறையில் பாரிய தீ பரவல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அம்பாறை நவகம்புர பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னை நார் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் இலங்கை விமானப்படையின் ... மேலும்
நாட்டைவிட்டு வெளியேறத் தயாராகவுள்ள 5000 வைத்தியர்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ... மேலும்
காஸாவில் தினசரி குழந்தைகள் இறப்பு 160 ஆக உயர்வு – ஐக்கிய நாடுகள் சபை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொண்டு காஸா பகுதி தற்போது மனித உயிர்களை நொடிக்கு நொடி பலிவாங்கும் இடமாக மாறியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் ... மேலும்
ஹம்தியின் வலது பக்க சிறுநீரகத்தை காணவில்லை?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சிறுநீகர நோயினால் பாதிக்கப்பட்டு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் இடது பக்க சிறுநீரகம் மட்டுமே ... மேலும்
பாராளுமன்ற மோதல் விவகாரம் – இன்று இறுதி தீர்மானம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று (09) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ... மேலும்
தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவுக்கு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (09) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த ... மேலும்
‘பணய கைதிகள் விடுவிக்கும் வரை காசாவிற்கு எரிபொருள் வழங்க முடியாது’ – இஸ்ரேல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஹமாஸ் - இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்கப்படும் வரை காசாவிற்கு எரிபொருள் ... மேலும்
நாங்கள் உலகின் ஏனைய சிறுவர்களை போல வாழவிரும்புகின்றோம் – பாலஸ்தீன சிறுவர்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாங்கள் உலகின் ஏனைய சிறுவர்களை போல வாழவிரும்புகின்றோம் என பாலஸ்தீன சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். அல்ஷிபா மருத்துவமனைக்கு வெளியே நடத்திய செய்தியாளர் ... மேலும்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் – பெரும்பான்மையில்லாவிட்டால் – ஜேவிபி என்ன செய்யும்? அனுரகுமாரதிசநாயக்க..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையின்றி வெற்றிபெற்றால் ஏனையகட்சிகளின் ஆதரவை பெறவேண்டியிருக்கும் என ஜேவிபி தலைவர் அனுரகுமாரதிசநாயக்க அமெரிக்காவில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இலங்கையர்கள் ... மேலும்
100 இஸ்ரேலிய கவச வாகனங்களை தாக்கி அழித்த அல் கஸ்ஸாம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அல் கஸ்ஸாம் பிரிகேட்ஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 32 நாட்களில் 100 இஸ்ரேலிய கவச வாகனங்களை தாக்கி அழித்துள்ளனர். டிஃபென்ஸ் நியூஸ் ... மேலும்
இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு எதிராக நாளை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் நாளை (9) பாராளுமன்றத்தில் ... மேலும்
விஷ பாறை மீன்; கடலுக்கு செல்பவர்களுக்கான எச்சரிக்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பாறை மீன்கள் ... மேலும்
“நாட்டில் பொலிஸ் மா அதிபர் இல்லை”..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்காததால், இந்த நாட்டில் பொலிஸ் மா அதிபர் இல்லை ... மேலும்