Category: சூடான செய்திகள்
Featured posts
சூதாட்ட ஷம்மியா, அமைச்சர் ரொஷானா முக்கியம் என்பதனை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ... மேலும்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ ?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என அக்கட்சி ... மேலும்
இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம்: போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கொழும்பில் அமைதி மாநாடு – அடை மழைக்கு மத்தியில் ஒன்றுகூடி ஆதரவை வெளிப்படுத்திய மக்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - (நா.தனுஜா) பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் உடன்நிற்பை வெளிப்படுத்தியும், போர்நிறுத்தம் மற்றும் சமாதானத்தை வலியுறுத்தியும் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கொழும்பில் ... மேலும்
கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் வைத்தியசாலையில்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மோசமான வானிலை காரணமாக கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் மற்றொரு மரம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்து வைத்தியசபலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ... மேலும்
அமைச்சர் ரொஷானின் இலங்கை கிரிக்கட் இடைக்கால குழு தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு ... மேலும்
ஜனாதிபதி, விளையாட்டுத்துறை அமைச்சரின் குழு சூதாட்டம் குறித்து சஜித் அதிருப்தி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை கிரிக்கெட் சபையில் நிலவிவரும் ஊழல்,மோசடி மற்றும் திருட்டுக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் இடைக்கால குழுவொன்றை ... மேலும்
அம்பாறையில் துப்பாக்கி பிரயோகம் ; ஒருவர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அம்பாறை மாயாதுன்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இடம் ... மேலும்
அர்ஜுனவுக்கு அமைச்சர் பதவியை வழங்கவும் நான் தயார் – ரொஷான் ரணசிங்க..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அர்ஜுன ரணதுங்க எந்த கட்சியிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக முன்வந்தாலும் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கவும் தான் தயார் என விளையாட்டுத்துறை ... மேலும்
டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நேபாளத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் ... மேலும்
அம்புலன்ஸ்களை தொடர்புகொள்ள முடியாததால் கழுதையில் உடல்களை கொண்டு செல்லும் மக்கள் – காசா மருத்துவர்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காசாவில் அம்புலன்ஸ்களை அழைப்பதற்கு வழியில்லாததால் கழுதைகளை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்கின்றனர் என வைத்தியர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். ... மேலும்
3 நிமிடத்தில் களத்திற்குள் வராததால் வெளியேற்றப்பட்டார் மேத்யூஸ்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, பேட்டிங் ஆரம்பிக்கும் நேரத்தைத் தாண்டி களத்திற்குள் வராததால் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்கப்பட்டார். இலங்கை மற்றும் ... மேலும்
மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் எம்.பி நீக்கம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி ... மேலும்
வரவு செலவு திட்டத்திற்கு முன்பு எமது கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கினால் மாத்திரமே நாங்கள் ஆதரவளிப்போம் – பொதுஜன பெரமுன ரணிலுக்கு அறிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றமொன்றை செய்து தனது கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதவிடத்து, எதிர்வரும் வரவு ... மேலும்
சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது – சம்மாந்துறையில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவிக்க நேற்று ... மேலும்
ஜனாதிபதிக்குத் தெரியாமல் நியமிக்கப்பட்டதா இடைக்கால கிரிக்கெட் குழு? இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாட முடிவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ... மேலும்