Category: சூடான செய்திகள்
Featured posts
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும் இஸ்ரேல் செல்ல ஆர்வமாக இருக்கும் இலங்கையர்கள்..!
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்குமாறு இலங்கையர்களிடம் இருந்து வலுவான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. ... மேலும்
பத்தரமுல்லை ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து நீர்கொழும்பில் ஆசிரியர்கள் போராட்டம்..!
நீர்கொழும்பு சென். பீற்றர் கல்லூரி (நீர்கொழும்பு புனித பேதுரு மத்திய மகா வித்தியாலயம்) முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (27) பாடசாலை முடிவடைந்த பின்னர், பிற்பகல் 1.35 மணியளவில் ... மேலும்
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்குத் தெரு தீ விபத்தில் 17 பேர் காயம்..!
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு ... மேலும்
காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்கும்..!
காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். இது தொடர்பில் அல் ஷிfபா மருத்துவமனை வைத்தியர் நாசர் புல்புல் ... மேலும்
தேர்தலை எதிர்கொள்வதற்கு பயப்படும் பொதுஜன பெரமுன – நிமல் லன்சா..!
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாத பட்சத்தில், நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை பொதுஜன பெரமுனவினால் மேற்கொள்ள முடியுமென ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா ... மேலும்
எதிர்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க திட்டம்..!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை ... மேலும்
பூனைக்குட்டிகள் போல் சத்தமின்றி இருந்த 2 பேர், இப்போது நாய் போல் குரைக்கின்றனர்’ – நிமால் லன்சா..!
"பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் ஆகியோர் கோட்டாபயவின் ஆட்சியின் போது பூனைக்குட்டிகள் போல் சத்தமின்றி ... மேலும்
ரூ. 20,000 சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்..!
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... மேலும்
புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) ஆரம்பமானது. நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பரீட்சை ... மேலும்
மின், நீர் கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்..!
மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணம் உட்பட வாழ்க்கை செலவுகள் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஒருகொடவத்தை சந்தியில் நேற்று புதன்கிழமை (25) ... மேலும்
காசாவில் 2704 குழந்தைகள், இஸ்ரேலினால் படுகொலை – காசா சுகாதார அமைச்சு..!
காசா சுகாதார அமைச்சக தகவல்களின் படி, காசாவில் 2704 குழந்தைகள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் 1584 பெண்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் 364 முதியவர்கள் இஸ்ரேலினால் படுகொலை ... மேலும்
ஜனாதிபதி பதவியை ரணில் பலவந்தமாகப் பெறவுமில்லை, எவரிடமும் அவர் கையேந்தவும் இல்லை..!
ரணில் விக்ரமசிங்க வலிந்து சென்று மொட்டுக் கட்சியிடம் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை, அக்கட்சியினரே பதவிகளை ஏற்குமாறு கோரினர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே ... மேலும்
பசு மாடு திருடினால் ஒரு மில்லியன் ரூபா அபராதம், ஒரு வருடம் கடூழிய சிறை..!
மாடு திருடினால் விதிக்கப்படும் அபராதத்தை ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராதம் 50,000 ரூபா எனவும், அது போதாது என்பதால் ... மேலும்
பிரான்ஸ் ஜனாதிபதி பலஸ்தீனுக்கு விஜயம்..!
இஸ்ரேலின் டெல் அவிவ் சென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை மேற்குக் ... மேலும்
சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்ட ஹமாஸ் – சிஎன்என்..!
ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு தி;ட்டமிட்டனர் என புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியி;ட்டுள்ளது. இஸ்ரேல் மீதான ... மேலும்