Category: சூடான செய்திகள்
Featured posts
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக பியர் உரிமம் விநியோகிப்பதை நிறுத்துமாறு கோரிக்கை..!
புகையிலை மற்றும் மதுபானங்களின் விலைகளை அதிகரிப்பதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்த போதிலும் அரசாங்கம் தனது அரசியல் ரீதியிலான நண்பர்களுக்கு முறைசாரா முறையில் மதுபான உரிமப் ... மேலும்
சில அத்தியவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தது லங்கா சதொச நிறுவனம்..!
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் ... மேலும்
சுவரில் சிறுநீர் கழிக்க தடுத்ததால் தாக்கப்பட்ட ரயில் நிலைய அதிபரும் ஊழியர்களும்!
களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் சுவரில் சிறுநீர் கழிக்க தடுத்ததால் ரயில் நிலைய அதிபரும் ஊழியர்களும் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒரு குழுவினர் நிலைய அதிபர் ... மேலும்
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவம் வெளியேறியது – “மட்டக்களப்பு கெம்பஸ்” ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டது..!
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று புதன்கிழமை (20.09.2023) அதன் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமாகிய எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு ... மேலும்
பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்..!
பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்கள் அதனை அண்மித்த கற்பாறைகள் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்று நீராடுவதனையோ, காலை நனைப்பதனையோ தவிர்ந்து கொள்வது சிறந்தது என பர்ஹான் மௌலானா என்பவர் எச்சரிக்கை தகவல் ... மேலும்
சிறுமிகளின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த இளம் பிக்கு கைது..!
ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ... மேலும்
இலங்கைக்கும் மெட்டா நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டம்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் நிக் கிளெக் (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (19) நியூயோர்க் ... மேலும்
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்றத்தில் ரோஹினி கவிரத்ன ... மேலும்
இலங்கையானது சர்வதேச நகைச்சுவையாக மாறுவதற்கு முன்னர், தசுன் ஷனக்க அணித்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் இது..!
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக எடுத்த முடிவை சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். “காலநிலை அவதானித்து அவர் ... மேலும்
நாட்டில் பிளாஸ்டிக் முட்டையா..? ரோல்ஸின் உள்ளே இருந்தது என்ன..??
அளுத்கம பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த ... மேலும்
மோடிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கவா, இலங்கையணி தோல்வியடைந்தது..?
கொழும்பில் நேற்று முன்தினம் (17.09.2023) நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தொடர்பில் அரசியல் உள்ளதா என விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ... மேலும்
மாத்தறை பிரதேச பாடசாலை அறையொன்றில் இருந்து பல வெடிபொருட்கள் மீட்பு..!
பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் ... மேலும்
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த ஜனாதிபதி சட்டவிரோதமானவர்: ஜி.எல். பீரிஸ் விசனம்..!
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதி சட்டவிரோத ஜனாதிபதியாகவே இருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், ... மேலும்
டியூஷன் எடுத்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம்!
தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்கள் மாகாண கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் , ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு ... மேலும்
கஜேந்திரன் எம்.பியை தாக்கியமை கவலையளிக்கிறது – ரிஷாட் எம்.பி கண்டனம்!
ஊடகப்பிரிவு- "சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறைகள் ஓயவில்லை; கஜேந்திரன் எம்.பியை தாக்கியமை கவலையளிக்கிறது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்! பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ... மேலும்