Category: வணிகம்

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு

News Editor- Mar 17, 2023

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  இலங்கையில் புதிய வர்த்தக திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் ... மேலும்

முட்டை இறக்குதியில் என்னதான் பிரச்சினை? – இந்தியா சென்ற தலைவர்!

முட்டை இறக்குதியில் என்னதான் பிரச்சினை? – இந்தியா சென்ற தலைவர்!

News Editor- Mar 12, 2023

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரிப்பதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தியா சென்றுள்ளார். ... மேலும்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விலக்கு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விலக்கு

News Editor- Mar 10, 2023

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை ... மேலும்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைத்த பேரிடியான செய்தி

wpengine- Jun 10, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கைக்கு உதவிவழங்குவது தொடர்பில் எப்போது உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்பது குறித்தோ எவ்வளவு கடன் வழங்கப்படும் என்பது குறித்தோ தற்போது தெரிவிக்க ... மேலும்

அரிசியின் விலையும் உயரும் சாத்தியம்

அரிசியின் விலையும் உயரும் சாத்தியம்

wpengine- Jan 6, 2022

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புத்தாண்டு காலத்தில் 1kg அரிசியின் விலை 300 ரூபாய் வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத் ... மேலும்

இறுதியில் ADB இணங்கியது

இறுதியில் ADB இணங்கியது

wpengine- Dec 29, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையினால் சைனோபாம் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Develoment ... மேலும்

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்

wpengine- Dec 23, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில், முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் ... மேலும்

எகிறும் பேக்கரி பொருட்களின் விலைகள்

எகிறும் பேக்கரி பொருட்களின் விலைகள்

wpengine- Dec 15, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டினால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரிப் பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. (more…) மேலும்

சதொச’வில் குறைந்த விலையில் பொருட்கள்

சதொச’வில் குறைந்த விலையில் பொருட்கள்

wpengine- Dec 12, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (12) முதல் வருட இறுதி வரையில், சதொச வர்த்தக நிலையங்களில், சில வகையான அரிசிகளை, ... மேலும்

சர்வதேசத்தில் இலங்கை கேள்விக்கு கிராக்கி

சர்வதேசத்தில் இலங்கை கேள்விக்கு கிராக்கி

wpengine- Dec 12, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு பாரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் ... மேலும்

கொத்துரொட்டி விலைகள் அதிகரிப்பு

கொத்துரொட்டி விலைகள் அதிகரிப்பு

wpengine- Nov 28, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை நாளை (29) முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ... மேலும்

பாகிஸ்தான் – இலங்கை வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்புகளில் வலுவான நிலை

பாகிஸ்தான் – இலங்கை வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்புகளில் வலுவான நிலை

wpengine- Nov 25, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், 33வது ராவல்பிண்டி வர்த்தக மற்றும் தொழில்துறை சர்வதேச சாதனை விருதுகள் மற்றும் பாகிஸ்தான் ... மேலும்

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிற்றோ எரிவாயு நிறுவனம்

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிற்றோ எரிவாயு நிறுவனம்

wpengine- Nov 25, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. ... மேலும்

எகிறும் மரக்கறிகளின் விலை

எகிறும் மரக்கறிகளின் விலை

wpengine- Nov 16, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மரக்கறிகளின் விலைகள் சந்தையில் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், நுகர்வோர் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். (more…) மேலும்

மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

wpengine- Nov 14, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். (more…) மேலும்