Category: கேளிக்கை
மாறிப் போன ‘அசுரன்’ பச்சையம்மா
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - 'அசுரன்' திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ... மேலும்
விஜய் 65ஆவது படத்தில் இரட்டை நாயகிகள்
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்திய) - மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65ஆவது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ரஷ்யாவில் நடைபெற ... மேலும்
பக்ருவுக்கு கொரோனா தொற்று
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - பிரபல மலையாள காமெடி நடிகர் பக்ரு. அங்கு ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். பல ... மேலும்
நயனுக்கு நிச்சயதார்த்தம்
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலர் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ... மேலும்
அமீர் கானுக்கு கொரோனா
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…) மேலும்
இரண்டாவது முறையாகவும் பொம்மைத் திருமணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கஜஸ்கான்) - கஜஸ்கானை சேர்ந்த யூரி டோலோச்கோ எனும் ஆண், செக்ஸ் பொம்மைகளை திருமணம் செய்து வைரலாகி வருகிறார். முதலில் மார்கோ என்ற ... மேலும்
மார்வெல் OTT தளத்தில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர் ஹீரோ படமான ப்ளாக் விடோ ஒரே சமயத்தில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ... மேலும்
கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - பிரபல பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (more…) மேலும்
பிக்பாஸ் தொடர்பில் நகுலின் நிலைப்பாடு [VIDEO]
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - நடிகர் நகுல் பிக்பாஸ் 5ல் கலந்துகொள்ளப்போகிறார் என கூறப்பட்ட நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என நகுல் தெரிவித்துள்ளார். <span ... மேலும்
அசுரன் உட்பட தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள்
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - நான் எதற்காகவும் போராடவில்லை. அவர்களாகவே தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதும், அசுரனுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் கொடுத்துள்ளனர் என்று தேசிய ... மேலும்
மகளுடன் கோலி-அனுஷ்கா தம்பதி
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - மகளுடன் இருக்கும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. (more…) மேலும்
கனடாவில் மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கனடாவில் மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை அமைக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்
கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தென்னிந்திய நடிகர் கார்த்திக் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…) மேலும்
தீப்பெட்டி கணேசன் உயிரிழந்தார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். (more…) மேலும்
புதிய சாதனை படைத்த ‘வாத்தி கம்மிங்’
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) - விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல், யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ... மேலும்