Category: Top Story 1
அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்..!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்..!
நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ... மேலும்
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது..!
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே ... மேலும்
பாராளுமன்றம் கலைக்கப்பட போகிறதா..? நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்..!
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல்மட்ட உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ... மேலும்
போதைவஸ்து பாவனையின் எதிரொலி தனது வீட்டை, தானே எரித்த இளைஞன் – காத்தான்குடியில் சம்பவம்..!
- ரீ.எல்.ஜவ்பர்கான் - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் இன்று அதிகாலை தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது ... மேலும்
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்குத் தெரு தீ விபத்தில் 17 பேர் காயம்..!
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு ... மேலும்
எதிர்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க திட்டம்..!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை ... மேலும்
பூனைக்குட்டிகள் போல் சத்தமின்றி இருந்த 2 பேர், இப்போது நாய் போல் குரைக்கின்றனர்’ – நிமால் லன்சா..!
"பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் ஆகியோர் கோட்டாபயவின் ஆட்சியின் போது பூனைக்குட்டிகள் போல் சத்தமின்றி ... மேலும்
மின், நீர் கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்..!
மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணம் உட்பட வாழ்க்கை செலவுகள் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஒருகொடவத்தை சந்தியில் நேற்று புதன்கிழமை (25) ... மேலும்
ஜனாதிபதி பதவியை ரணில் பலவந்தமாகப் பெறவுமில்லை, எவரிடமும் அவர் கையேந்தவும் இல்லை..!
ரணில் விக்ரமசிங்க வலிந்து சென்று மொட்டுக் கட்சியிடம் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை, அக்கட்சியினரே பதவிகளை ஏற்குமாறு கோரினர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே ... மேலும்
அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க பொதுஜன பெரமுனவுக்கு உரிமை இல்லை..!
அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றத்தை ... மேலும்
ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது, கல்வியமைச்சுக்கு முன் அடித்து விரட்டப்பட்ட ஆசிரியர்கள்..!
பெலவத்தை பாலம் துனா சந்திக்கு அருகில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இசுருபாய கல்வி அமைச்சுக்கு ... மேலும்
ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி திரும்பப் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார் – ஜோன்ஸ்டன் எம்.பி. எச்சரிக்கை..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் ... மேலும்
சற்று முன்னர் இடம் பெற்ற அமைச்சரவை மாற்றம்..!
மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் பதவியேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (23) காலை ... மேலும்
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்..!
நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(23) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பல தொழில் பிரச்சினைகளின் அடிப்படையில் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து இந்த தொழிற்சங்க ... மேலும்