Category: Top Story 1
சாலே – சஹ்ரான் சந்திப்புக்கான ஆதாரம் இல்லை – சேனல் 4 காணொளி இயக்குனர்..!
ஈஸ்டர் தாக்குதல் எப்படி நடந்தது என்பதை காட்டும் காணொளி சமீபத்தில் பிரித்தானியாவின் சேனல் 4 இனால் வெளியிடப்பட்டது. அப்போது இது தொடர்பாக சர்ச்சையான சூழ்நிலை உருவானது. இந்த ... மேலும்
வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் ; நாணய நிதியம் கவலை வெளியிடுட்டுள்ளதாக மஹிந்தானந்த தெரிவிப்பு..!
(எம்.மனோசித்ரா) தேசிய வருமான வரி திணைக்களம், சுங்க திணைக்களம், மதுவரித்திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய ... மேலும்
SLC அதிகாரப்பூர்வ உலகக் கிண்ண அணியை அறிவித்தது, ஹசறங்க இல்லை..!
2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19, 2023 வரை இந்தியாவில் நடைபெறும் ICC ஆடவர் உலகக் கோப்பை ... மேலும்
ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு..!
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த ... மேலும்
சமுர்த்தியில் ரூ. 23 கோடி ஊழல்..!
தேசிய கணக்காய்வு அலுவலகம் செப்டம்பர் 18 அன்று வெளியிட்ட புதிய கணக்காய்வு அறிக்கையின்படி, சமுர்த்தி வங்கிகள் மற்றும் சங்கங்களை கொண்ட 2,000 சங்கங்களில் நடந்ததாகக் கூறப்படும் 107 ... மேலும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை..!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் மெல்கம் ... மேலும்
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்று கொண்ட இலங்கை..!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 890,000 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீட்டு ... மேலும்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு?
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை உள்ளிட்ட உணவுகள் மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு வரக்கூடிய அபாயம் உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ... மேலும்
ஹரீன் ஈஸ்டர் விவாதத்தை புறக்கணித்ததற்கான காரணம் வெளியானது..!
அன்றைய தினம் கொச்சிக்கடை தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையை ஈஸ்டர் தாக்குதல் முன்னதாக நிகழும் என்ற அச்சத்தினால் வேண்டுமென்றே தவறவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஈஸ்டர் ... மேலும்
பல கொலைகளுக்கு காரணமான கிழக்கின் அவமானம் பிள்ளையான் – சாணாக்கியன்..!
கடந்த இரு நாட்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும், அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் ... மேலும்
சனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும்..!
சனல் 4 கயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் ... மேலும்
ஈஸ்டர் தாக்குதல் குறித்து, இதுவரை வெளிவராத பல விடயங்களை என்னாலும் கூற முடியும் – பிள்ளையானுக்கு எச்சரித்த ஹக்கீம்..!
இதுவரை வெளிவராத பல விடயங்களை என்னாலும் கூற முடியும் என பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப் பார்த்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ... மேலும்
உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தியமைக்கப்படும்..!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (21) ... மேலும்
அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் சென்ற பல எம்.பி க்கள்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க விஜயத்தின் போது பல முக்கிய நிகழ்வுகளில் இலங்கை நாடாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு விஜயத்தில் ஜனாதிபதியுடன் குறித்த எம்.பி ... மேலும்
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவம் வெளியேறியது – “மட்டக்களப்பு கெம்பஸ்” ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டது..!
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று புதன்கிழமை (20.09.2023) அதன் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமாகிய எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு ... மேலும்