Category: Top Story 1
இலங்கைக்கும் மெட்டா நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டம்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் நிக் கிளெக் (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (19) நியூயோர்க் ... மேலும்
இலங்கையானது சர்வதேச நகைச்சுவையாக மாறுவதற்கு முன்னர், தசுன் ஷனக்க அணித்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் இது..!
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக எடுத்த முடிவை சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். “காலநிலை அவதானித்து அவர் ... மேலும்
இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு..!
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் ... மேலும்
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த ஜனாதிபதி சட்டவிரோதமானவர்: ஜி.எல். பீரிஸ் விசனம்..!
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதி சட்டவிரோத ஜனாதிபதியாகவே இருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், ... மேலும்
கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன் 2 கொள்கலன்கள்..!
கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள் கையிருப்பு இருப்பதாக தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவத்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ... மேலும்
துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன..!
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்றுகொண்டிருந்த போதே ... மேலும்
திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில்..!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடந்த ... மேலும்
சதொச ஊழியர்களுக்கு கட்டாய பணிநீக்கம்..!
சதொச மறுசீரமைப்பின் கீழ் இம்மாதம் 30ஆம் திகதிக்குள் முந்நூறு ஊழியர்களையும் கட்டாயமாக ஓய்வு பெறுவதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி சதொசவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய ... மேலும்
சாய்ந்தமருதில் மர்ஹூம் மாமனிதர் அஷ்ரபிற்கு கத்தம் ஓதி, ரவூப் ஹக்கீம் சாதிக்க நினைப்பது என்ன..?
மருதூரில் ஒரு கத்தம் … இன்று 16-09-2023 ம் திகதி மறைந்த மா தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவாக பௌசி மைதானத்தில் ஒரு கத்தமுல் குர்ஆன் தமாம் ... மேலும்
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியின் பிரச்சினை எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ... மேலும்
சுமார் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்..!
கடந்த ஆண்டில் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு அரசின் ... மேலும்
லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை..!
விளக்கமறியலில் இருந்த தமிழ் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ... மேலும்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தியது சனல் 4 ஊடகம்..!
சனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ... மேலும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி சஹ்ரானின் வாகனத்தை, வீரசேகர பயன்படுத்தினாரா..?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசிமின் வாகனத்தை தான் பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த வாகனம் ... மேலும்
சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரி முன்பாகஇரண்டாவது நாளாக தொடரும் பிரதி அதிபரை இட மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் விவசாயம் மற்றும் குளிர்சாதன தொழில்நுட்பம் ஆகிய கற்கை நெறிகளை மேற்கொள்கின்ற சுமார் 80க்கு மேற்பட்ட மாணவர்கள் ... மேலும்