Category: Top Story 1
ரயில் பணிப்புறக்கணிப்பு – இளைஞன் பலி..!
ஹொரேபே நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் கூரையில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரேபே ... மேலும்
மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு..!
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான ... மேலும்
அடுத்த வாரம் கஞ்சா பயிர்ச் செய்கைக்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி அறிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க ... மேலும்
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த செய்தி வெலிகம – நலவன பகுதியில் பதிவாகியுள்ளது. குழந்தைக்கு செலுத்தப்பட்ட ... மேலும்
அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகிறது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2024ஆம் ஆண்டு எதிர்நோக்கப்படும் உணவு நெருக்கடி மற்றும் பல ஆசிய நாடுகள் அரிசி ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ள நிலையில் அரிசி இருப்பை ... மேலும்
எரிபொருளை 250 ரூபாய்க்கு வழங்க முடியுமா?
நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் 250 ரூபாவுக்கு எரிபொருள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து பொய்யானது என பொது ... மேலும்
‘இஸ்லாமிய மத சிந்தனையின்படி’ ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்:டதாக வீரசேகர கூறுவதற்கு கண்டனம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நூருல் ஹுதா உமர் - ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஒளிபரப்பிய நேர்காணல் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ... மேலும்
ஈஸ்டர் தாக்குதலுக்கு ராஜபக்சர்களே காரணம் – மேர்வின் சில்வா..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட ... மேலும்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்மந்தமாக, பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம்..!
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று மைதிரிபாலா சிறிசேனா ஜனதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் இதற்கு 3 நாட்களுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே எங்களை ... மேலும்
“ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகமுண்டு” – மனுஷ நாணயக்கார..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை அரசியல் மட்டத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையினை கொண்டு வந்துள்ள சேனல் 4 காணொளி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ... மேலும்
விளையாட்டு இல்லை : நான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன்..!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தம்மை தோற்கடிக்க சதி செய்தவர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் ... மேலும்
முகப்புத்தகத்தின் மூலம் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தனது முகப்புத்தகத்தின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்பாவெல ... மேலும்
சேனல் 4 நாளை வெளியிடவுள்ள ஈஸ்டர் தாக்குதல் பற்றி, அதிர்ச்சியூட்டும் மற்றுமொரு சர்ச்சைக்குரிய காணொளி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - UK Channel-4 News, 'Sri Lanka's East Bombings - Dispatches' என்ற தலைப்பில் நாளை (5) ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் ... மேலும்
இம்மாத இறுதியில், சினோபெக் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - செப்டெம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் ... மேலும்
எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள மொட்டுக்கட்சி தயாராக உள்ளது..!
எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கிராம சேவை பிரிவிற்கும் ஸ்ரீலங்கா ... மேலும்