Category: Top Story 1
சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ... மேலும்
பிரசவத்தின் போது தரையில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு – தாதிகள் மீது குற்றச்சாட்டு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாதிகளின் அலட்சியத்தால் குழந்தை தரையில் வீழ்ந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 10ஆம் ... மேலும்
இரா.சாணக்கியன் (எம்பி) பசுத்தோல் போர்த்திய புலி : அவலநிலையை எதிர்கொள்ளும் மட்டு.மாவட்ட முஸ்லிம்கள்..!
நாவலடிக்காணிகளிலிருந்த ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டமை ஆக்கிரமிப்பு, இனவாத நடவடிக்கை - ஹரீஸ் எம்பி கண்டனம் நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக முஸ்லிம் ... மேலும்
பொது போக்குவரத்து வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்?
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ... மேலும்
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றச்சாட்டுகள் நிறைவு..!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், சதித்திட்டம், உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் ... மேலும்
நாமலின் 26 இலட்சம் மின் கட்டணத்தை செலுத்த இராஜாங்க அமைச்சர் தயார்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக மின்சார சபைக்கு இதுவரை 26 இலட்சம் பணம் செலுத்தப்படவில்லை என தேசிய ... மேலும்
2000 ரூபாய் பணத்திற்காக மகளை விற்ற தாய்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பதினான்கு வயது மகளை விற்பனை செய்த தாய் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமியை துஷ்பிரயோகம் ... மேலும்
நாங்கள் வாய் துறந்தால் சாணக்கியன் தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் பற்றி நாங்கள் வாய் துறந்தால் அவர் தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும் என ஈழ ... மேலும்
ஆளும் கட்சி அரசாங்கத்தில் பிளவு..!
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு முன்வைக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ... மேலும்
சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர்?
யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டு சம்பவங்களுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு இன்று ... மேலும்
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல்!
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட ... மேலும்
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் நாம் தயார் – சஜித்..!
அரசாங்கத்தால் பேச முடியாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச ... மேலும்
கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : பின்வாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி..!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தினை வியாழன் (10) நடத்தலாம் என பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் ... மேலும்
பணிப்பெண்னை கட்டிவைத்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்..!
ஸ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 61 வயதான கே. அநுர இந்திரகுமார ... மேலும்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஒரு இயந்திரம் செயலிழப்பு..!
நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது. இதேவேளை, ... மேலும்