Category: Top Story 1
மருந்து ஒவ்வாமையால் மற்றொரு மரணம்..!
கேகாலை வைத்தியசாலையில் இருந்து நுண்ணுயிர் எதிர்ப்பியை (Antibiotic) பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு ... மேலும்
நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள், மத ஸ்தலங்களின் சொத்து விபரங்களை திரட்ட அரசாங்கம் தீர்மானம்..!
நாடு முழுவதும் உள்ள மத ஸ்தலங்களின் சொத்துக்கள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் அனைத்து மத ஸ்தலங்களும் பதிவு செய்யப்படும் என புத்தசாசன சமய ... மேலும்
“வைத்தியசாலையில் உள்ள அனைவரும் உயிர் பிழைப்பதில்லை, அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளன”
சுமார் 100,000 பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் குணமடைய மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதனால்தான் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் மலர்சாலைகள் ... மேலும்
ஜனாஸா எரிப்பு விவகாரம் : விசாரணை கோரும் ஹக்கீமின் விசாரணை எங்கே..?
பேரினவாதிகள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய அதி உச்ச கொடூரமாக ஜனாஸா எரிப்பை கோடிடலாம். ஒரு போதும் மறந்துவிட முடியாத கொடூரமது. இன்று இந் நிகழ்வுக்கு நீதி ... மேலும்
கோதுமை மாவின் விலை குறைப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஒரு ... மேலும்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை இழிவாக பேசியதற்காக, நசீர் அஹமட்டிற்கு மிரட்டல் விடுத்துள்ள செல்வம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பாகவும் அவருக்கு வழங்கிய பதவி பற்றியும் மிக இழிவாக அமைச்சர் நசீர் அஹமத் ... மேலும்
‘முஸ்லிம் ஜனசாக்களை எரித்தமை குறித்து முழுமையான விசாரணை தேவை’..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொவிட் தொற்றுக் காலத்தில் முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமையானது நாட்டினுள் வெறுப்பூட்டும் ஒரு செயலாகவே காண்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ... மேலும்
கோத்தாவின் வழியில் ரணிலும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றார் – இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு..!
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றார். என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் ... மேலும்
மொட்டுக் கட்சியினரை சீண்டினால், வட்டியுடன் சேர்த்து முதலையும் வழங்குவோம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இனி மேல் எமது கட்சியினர் துன்புறுத்தப்பட்டால் நிச்சயமாக வட்டியுடன் சேர்த்து முதலையும் சேர்த்து வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி ... மேலும்
தடுப்பூசி செலுத்திய 4 மாத பெண் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 04 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் ... மேலும்
மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுகின்றனர்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் சுற்றுலாத் துறையினை காரணம் ... மேலும்
இலங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் தடைவிதிக்கப்பட்டிருந்த ஐந்து முஸ்லிம் அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜம்மிய்யத்து ... மேலும்
கிழக்கு கடற்கரையில் இருந்து தெற்கு கடற்கரைக்கு பரவிய விஷ மீன் இனம்; மருத்துவரின் எச்சரிக்கை..!
கிழக்கு கடற்கரையில் இருந்த ‘லோடியா’ என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது. இந்த உயிரினம் மனித உடலில் உரசினால் ... மேலும்
17 வயது சிறுமியை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை..!
கொழும்பு - தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் இன்று வெள்ளிக்கிழமை, வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சிறுமி இன்று 14-07-2023 ... மேலும்
ஜனாதிபதி ரணில் உயிருக்கு ஆபத்து?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரான்ஸ் தலைநகர் ... மேலும்