Category: Top Story 1

மன்னம்பிட்டிய கோர விபத்து : சாரதி போதைப்பொருள் பயன்படுத்தினாரா?? பேரூந்துக்கு அனுமதிப் பத்திரம் இல்லை!

மன்னம்பிட்டிய கோர விபத்து : சாரதி போதைப்பொருள் பயன்படுத்தினாரா?? பேரூந்துக்கு அனுமதிப் பத்திரம் இல்லை!

wpengine- Jul 10, 2023

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்திலிருந்து பஸ் ஒன்று ஆற்றில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ... மேலும்

“காகம் ஒன்று ஜனாதிபதியை கொத்த ஆரம்பித்துள்ளது..”

“காகம் ஒன்று ஜனாதிபதியை கொத்த ஆரம்பித்துள்ளது..”

wpengine- Jul 10, 2023

காகம் ஒன்று ஜனாதிபதியை தாக்க ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி எடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அவர் முட்டுக்கட்டை போடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி ... மேலும்

பிக்குகள் வன்முறைகள் ஈடுபட்ட போது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?

பிக்குகள் வன்முறைகள் ஈடுபட்ட போது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?

wpengine- Jul 9, 2023

பௌத்த குருமார்களின் செயற்பாடுகள் குறித்து வெளியாகும்  வீடியோக்கள் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது கருத்தினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ... மேலும்

முஸ்லிம்கள் தமது இருப்பினை உறுதிப்படுத்த கவனம் எடுக்கின்றனர், தமிழர்கள் குறைந்து விட்டார்கள்..!

முஸ்லிம்கள் தமது இருப்பினை உறுதிப்படுத்த கவனம் எடுக்கின்றனர், தமிழர்கள் குறைந்து விட்டார்கள்..!

wpengine- Jul 9, 2023

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு - தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான குடிநீர் திட்ட ... மேலும்

MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

wpengine- Jul 8, 2023

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டமூலத்தை விழுங்கி, ஏப்பமிட பல குழுக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பட்டு வருவது நாமறிந்ததே! இதில் திருத்தம் உறுதியானதும் இஸ்லாத்துக்கு முரணான ஏதும் ... மேலும்

மன்னார் கடலில் கரை தட்டியுள்ள கப்பல் – ஏராளமான மக்கள் பார்வையிட விரைவு..!

மன்னார் கடலில் கரை தட்டியுள்ள கப்பல் – ஏராளமான மக்கள் பார்வையிட விரைவு..!

wpengine- Jul 8, 2023

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும்  கப்பல் ஒன்று நேற்று  (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக ... மேலும்

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம்; நான் சொல்லாதவற்றை எல்லாம் பொலிஸார் பதிவு செய்துள்ளனர் – அரசின் சாட்சியாளர் மன்றில் தெரிவிப்பு!

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம்; நான் சொல்லாதவற்றை எல்லாம் பொலிஸார் பதிவு செய்துள்ளனர் – அரசின் சாட்சியாளர் மன்றில் தெரிவிப்பு!

wpengine- Jul 7, 2023

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 2 வரு­டங்­களின் பின்னர், ‘நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்டார். பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை ... மேலும்

நோயாளிகள் சந்தேகமான முறையில் இறப்பது மயக்க மருந்தின் தாக்கத்தினாலா?

நோயாளிகள் சந்தேகமான முறையில் இறப்பது மயக்க மருந்தின் தாக்கத்தினாலா?

wpengine- Jul 7, 2023

சத்திரசிகிச்சையின் போது நோயுற்ற பெண்ணொருவர் தேசிய கண் வைத்தியசாலையில் உயிரிழந்தமையும் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்தமையும் மயக்க மருந்தின் விளைவுகளாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் ... மேலும்

ஐஸ்லாந்தில் ஒரேநாளில் 2,200 நில அதிர்வுகள்..!

ஐஸ்லாந்தில் ஒரேநாளில் 2,200 நில அதிர்வுகள்..!

wpengine- Jul 7, 2023

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக்கை (Reykjavik) சுற்றியுள்ள பகுதியில் ஒரே நாளில் (நேற்று)  2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.  இதனை ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையமான IMO உறுதிப்படுத்தியுள்ளது.  ... மேலும்

சீமெந்தின் விலை 300 ரூபாவால் குறைப்பு..!

சீமெந்தின் விலை 300 ரூபாவால் குறைப்பு..!

wpengine- Jul 6, 2023

சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு..!

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு..!

wpengine- Jul 6, 2023

நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 ... மேலும்

முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு – 11 முக்கிய விடயங்கள் பேச்சு, Dr ஷாபி, சட்டத்தரணி ஹிஸ்புல்லா பங்கேற்பு..!

முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு – 11 முக்கிய விடயங்கள் பேச்சு, Dr ஷாபி, சட்டத்தரணி ஹிஸ்புல்லா பங்கேற்பு..!

wpengine- Jul 5, 2023

- அன்ஸிர் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முஸ்லிம் தரப்பினருக்கும் இடையிலான் முக்கிய சந்திப்பொன்று இன்று புதன்கிழமை 5 ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஆசாத் ... மேலும்

சாப்பிட்டு விட்டு பணம் தராவிட்டால்..? சுடுநீரை முகத்தில் வீசுங்கள் – சிற்றூண்டிச்சாலை சங்கம்..!

சாப்பிட்டு விட்டு பணம் தராவிட்டால்..? சுடுநீரை முகத்தில் வீசுங்கள் – சிற்றூண்டிச்சாலை சங்கம்..!

wpengine- Jul 5, 2023

உணவு உண்டு விட்டு கட்டணத்தை செலுத்த மறுப்பவர்களை சோறு தாளிக்கும் பாத்திரத்தைக் கொண்டு தாக்குங்கள் அல்லது கொதிநீர் மற்றும் கழிவு நீரால் ஊற்றுங்கள், என அகில இலங்கை ... மேலும்

“கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் இறந்தது மருத்துவமனையின் தவறால் அல்ல”..!

“கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் இறந்தது மருத்துவமனையின் தவறால் அல்ல”..!

wpengine- Jul 5, 2023

கர்ப்பிணித் தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக, உயிரிழந்த தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ... மேலும்

ஆந்திர மாநில முதல்வர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு..!

ஆந்திர மாநில முதல்வர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு..!

wpengine- Jul 4, 2023

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, ... மேலும்