Category: Top Story 1
எம்.பி பதவியிலிருந்து தூக்கப்படுகிறார் அலி சப்ரி ? – விசேட தீர்மானம் நிறைவேற்றம்..!
சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தடை ... மேலும்
இ.போ.சபையில் 800 சாரதி, நடத்துனர் வெற்றிடங்கள்
இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி மற்றும் நடத்துனர் வெற்றிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் கூடிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் ... மேலும்
உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்..!
உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என ... மேலும்
மரிக்காரின் முறைப்பாடு நிராகரிப்பு – அலி சப்ரி அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பு..!
சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு, தண்டம் செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ... மேலும்
புத்தளத்தில் பாடசாலை ஆசிரியரை தாக்கிய 4 மாணவர்களுக்கு விளக்கமறியல்..!
புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைதான 04 மாணவர்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ... மேலும்
மேலும் 13 பேருக்கு கொவிட் தொற்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நேற்று (23) மேலும் 13 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, ... மேலும்
பொ.ப. ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பில் இன்று விவாதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த ... மேலும்
அரசியல் சூதாட்டத்தினை நிறுத்த வேண்டும்!- சாரதி ஹேரத்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ... மேலும்
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு ரூ.7.5 மில்லியன் அபராதம்..!
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ... மேலும்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி றஹீம் 3.5 Kg தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது..!
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் சற்று முன்னர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் வௌிநாட்டில் இருந்து மூன்றரை கிலோ தங்கம் கடத்தி வந்தபோது ... மேலும்
ஜூன் 30-ம் திகதி முதல் புதிய மின் கட்டணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை ... மேலும்
இலங்கையிடம் ரூ.1,400 மில்லியன் இழப்பீடு கோரும் இந்தியா..!
இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலும், நியூ டயமண்ட் கப்பலும் ஆபத்தில் சிக்கிய போது வழங்கிய உதவிக்காக இந்திய அரசாங்கத்திற்கு 890 மில்லியன் இந்திய ரூபாவை செலுத்த ... மேலும்
கோரிக்கைகள் 9 இனை முன்வைத்து இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகள்மீண்டும் நாளை பணிப்புறக்கணிப்பு..!
இலங்கை ஆசிரியர் கல்வி சேவை அதிகாரிகள் நாளை சுகயீன விடுமுறையில் சென்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பதவி உயர்வு, சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ... மேலும்
வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதைத் தனியாருக்கு வழங்கும் சாத்தியம்..!
வாக்குச் சீட்டுகள் உட்பட தேர்தலின் போது செய்யப்படும் அனைத்து அச்சிடும் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ... மேலும்
சொக்கலேட் கொடுத்து, வெள்ளை வேனில் கடத்தல் முயற்சி – நகைக் கடைக்குள் புகுந்து தப்பித்த மாணவி..!
பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்விப்பயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட ... மேலும்