Category: Top Story 1
சொக்கலேட் கொடுத்து, வெள்ளை வேனில் கடத்தல் முயற்சி – நகைக் கடைக்குள் புகுந்து தப்பித்த மாணவி..!
பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6இல் கல்விப்பயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட ... மேலும்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்து சிறையில் போட வேண்டும்..!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் தமிழீழ விடுதலை புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர். வடக்கு - கிழக்கில் நினைவேந்தல் நடத்தியவர்களையே கைது செய்து சிறையில் போட வேண்டும் என ... மேலும்
யானைக்கு இரையானதா மொட்டு?
அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அமைச்சர்கள் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு சென்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. ... மேலும்
கனடா தூதுவரை அழைத்து, கண்டித்த அலி சப்ரி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கனேடிய பிரதமர் வெளியிட்ட இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு. ... மேலும்
ஆளுநர்கள் நியமனத்தில் ரணிலின் நரித் தந்திரம்..!
இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கான ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான ... மேலும்
கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடா கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் வேண்டுகோள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடா கென்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார். ... மேலும்
நேற்று காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு 18.05.2023 காலையில் (18) காணாமல் போனதாக கருதப்பட்ட நிட்டம்புவையைச் சேர்ந்த மாணவி கொழும்பில் ... மேலும்
அரசியல்வாதியின் வாகனம் மோதி தந்தையும் மகனும் உயிரிழப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கண்டியில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் தந்தை மற்றும் மகனொருவர் ... மேலும்
புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து ... மேலும்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டிலிருந்து தப்பியோட்டம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று ... மேலும்
அரகலயவினால் தேவையற்ற பிள்ளைகள் பிறக்கின்றன – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரகலய உறுப்பினர்கள் தமது முறையற்ற பிள்ளைகளை புகையிரத மார்க்கத்தில் விட்டுச் செல்வதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று ... மேலும்
“போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் தேவையில்லை”
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 'போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை' என ஸ்ரீலங்கா பொதுஜன ... மேலும்
இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் – நடிகை உபேக்ஷா சுவர்ணமாலி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் - நடிகை உபேக்ஷா சுவர்ணமாலி யூ டியூப் செனல் ஒன்றுக்கு அவர் ... மேலும்
பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பிரதமர் தினேஸ் குணவர்தனவை அந்த பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயர் அரசியல் ... மேலும்
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, ... மேலும்