Category: Top Story 1
தேசிய கண் வைத்திய சாலை: நாளை முதல் சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு,தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (24) முதல் சத்திரசிகிச்சைகள் வழமை போன்று இடம்பெறும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சத்திரசிகிச்சையின் ... மேலும்
பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - டெவோன் நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகளின் கண் முன்னே நான்கு பிள்ளைகளின் ... மேலும்
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு ... மேலும்
பிறை தென்பட்டது: நாளை நோன்பு பெருநாள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஷவ்வால் பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி,முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவர். பிறைக் குழுக்களின் ... மேலும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இன்று 4வது வருட நிறைவு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையும் இன்றைய நாளில், சம்பவத்தை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன ... மேலும்
சவூதி அரேபியாவில் நாளை பெருநாள்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மக்காவில் இன்று மாலை பிறை தென்பட்டது. ரமழான் 29 உடன் நிறைவு..! மக்காவில் நாளை புனித நோன்பு பெருநாள். இலங்கையில் ... மேலும்
பிறையை கண்டால் அறிவிக்கவும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஹிஜ்ரி 1444 சவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு 21 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து ... மேலும்
கண்டியில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கண்டி பிரதேசத்தில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கண்டி, அக்குரண ஆறாம் தூண் சந்திக்கு ... மேலும்
கல்வியை அத்தியாவசிய சேவையாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கல்வித்துறையில் நிலவும் தொழில்சார் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இதனை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் ... மேலும்
அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் தொடர்புகள் உள்ளதா -இம்ரான் எம். பி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் தொடர்புகள் உள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் சந்தேகம் வெளியிட்டார். இது ... மேலும்
குண்டு தாக்குதல் எச்சரிக்கை – பள்ளிவாசலில் கடும் பாதுகாப்பு – தற்போதைய நிலை என்ன?
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ... மேலும்
பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ? புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றது பாதுகாப்பு அமைச்சு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மத்திய மாகாணத்தில் உள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு ... மேலும்
யாழில் வெடி குண்டு வீச்சு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத ... மேலும்
TID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமா அதிபர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு (TID) நாளை (19) ஆஜராகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ... மேலும்
சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் தப்பியோட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பதுளை – தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 9 கைதிகள் இன்று அதிகாலை தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. ... மேலும்