Category: Top Story 1
ஈஸ்டர் வாரத்தில் தேவாலயங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு..!
ஈஸ்டர் வாரத்தில் தேவாலயங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று (07) ஆரம்பமாகவுள்ள ஈஸ்டர் வாரத்திற்காக இந்த பாதுகாப்பு ... மேலும்
இனவாத, மதவாத போக்குகள் இந்த நாட்டை ஒருபோதும் தலைநிமிர விடாது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புல்மோட்டை, அரிசிமலை, பொன்மலைக் குடா பிரதேசத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனவாத விஸ்தரிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றில் (04) உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் ... மேலும்
1,290 ரூபாவால் குறைந்த எரிவாயு விலை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு ... மேலும்
வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் முடிவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் ... மேலும்
நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி விசேட உரை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரசாங்கத்தினுள் பாரியளவில் மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் விமானப்படை தளத்தில் இன்று (01) இடம்பெற்ற ... மேலும்
சுயமாக வேலையில் இருந்து விலக ரூபவாஹினி ஊழியர்களுக்கு அறிவித்தல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சுயமாக வேலையில் இருந்து விலக விரும்பும் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனத்தை இலாபத்தில் இயங்கும் ... மேலும்
ஈஸ்டர் தாக்குதல் – புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் ... மேலும்
எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை; அச்சமடைய வேண்டாம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அச்சமடைய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ... மேலும்
தேஷபந்து தென்னகோனுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் கிடைத்த சம்பவம் தொடர்பில் மேல் ... மேலும்
தேர்தல் குறித்து தீர்மானிக்க ஒன்றுகூடும் தேர்தல் ஆணைக்குழு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு அடுத்த ... மேலும்
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்…!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வரிச்சுமை குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கொழும்பில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (27) ... மேலும்
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு நிராகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காலி முகத்திடலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ... மேலும்
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் உண்ணாவிரதம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ... மேலும்
பேருந்து கட்டணம் குறைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ... மேலும்
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ... மேலும்