Category: Top Story 2
சைக்கிள் ஓட்டியவருக்கு 25,000 /- தண்டப்பணம் விதிப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ... மேலும்
அரிசி கோரி வீதிக்கிறங்கிய வர்த்தகர்கள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ... மேலும்
காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட தொலைபேசிப் பொதி: விசாரணைகள் ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காலி சிறைச்சாலைக்குள் வீசியெறியப்பட்ட தொலைபேசிகள் அடங்கிய பொதிஒன்றை சிறைச்சாலை காவலர்கள் கைப்பற்றி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். காலி சிறைச்சாலையின் பின்புற மதிலுக்கு ... மேலும்
இலங்கையில் HMPV தொற்று எதுவும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை என சுகாதார ... மேலும்
ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய - விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வொன்று கொழும்பு கோல் ... மேலும்
வினாத்தாள் கசிந்த விவகாரம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை ... மேலும்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 71. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ... மேலும்
இன்று காலை திருப்பியனுப்பட்ட விமானங்கள் – நடந்தது என்ன?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (07) காலை நிலவிய அடர்ந்த பனிமூட்டமான நிலைமை காரணமாக அங்கு தரையிறங்க ... மேலும்
ஏலத்திற்கு வரும் V8 சொகுசு வாகனங்கள்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் ... மேலும்
O/L தவணைப் பரீட்சை வினாத்தாள் வெளியாகியுள்ளது – பரீட்சை நிறுத்தம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வடமத்திய மாகாண 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ... மேலும்
வெற்றிகரமாகச் செயற்படும் இ-போக்குவரத்து சேவை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கையாள்வதற்காக இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட `இ-போக்குவரத்து' சேவை வெற்றிகரமாகச் ... மேலும்
கரிம சீனி உற்பத்திக்கு தயாராகும் அரசாங்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி லங்கா சீனி கம்பனிக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு ... மேலும்
சீனத் தூதுவர் கௌரவ சபாநாயகரை சந்தித்தார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், கௌரவ சபாநாயகர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (01) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் ... மேலும்
அனைத்து தொகுதிகளிலும் சர்வஜன அதிகாரம் போட்டி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அனைத்துப் தொகுதிகளிலும் சர்வஜன அதிகாரம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ... மேலும்
பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது.. கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்..
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இந்நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ... மேலும்