Category: Top Story 2
வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 17ம் திகதி சமர்ப்பிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் பெப்ரவரி 18ம் திகதி முதல் மார்ச் 21ம் திகதி வரை 26 நாட்கள் ... மேலும்
குடும்பத்துடன் நாட்டை விட்டும் வெளியேறிய மனுஷ
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்திற்கு ... மேலும்
தென்கொரிய விமான விபத்தில் இதுவரை 62 பேரின் உடல்கள் மீட்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை ... மேலும்
பெரஹெரவில் யானை ஒன்று திடீர் குழப்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று (28) இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தின் போது யானை ஒன்று ... மேலும்
தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக ... மேலும்
மோல்டா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் 25வது ஆண்டு நிறைவை எட்டியுள்ளன.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புதுடில்லி நகரிலுள்ள மோல்டா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான உயர்ஸ்தானிகர் Reuben Gauci அவர்கள் இன்று (27) கொழும்பு பிரதமர் ... மேலும்
டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வீதியில் ஓடிக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளது. இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ... மேலும்
ஓடும் வேனில் கழன்ற சக்கரம் – ஒருவர் உயிரிழப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஓடும் வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி குருநாகல் வீதியில் மாவத்தகம பொலிஸ் ... மேலும்
மின் கட்டண திருத்தம் – வாய்மொழி கருத்து கோரல் ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து வாய்மொழியாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அமர்வு ... மேலும்
திடீர் உடல்நலக்குறைவு – இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
( ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் ... மேலும்
அர்ச்சுனாவின் பொதுவெளிக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இல்லை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் – அருச்சுனா அவசர மருத்துவ ... மேலும்
மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை ஜனவரி 17ம் திகதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை ... மேலும்
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தான் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் பெற்றேன்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் பெயரில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முப்பது இலட்சம் ரூபா விடுவிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணையில், மேற்கொள்ளப்பட்ட ... மேலும்
இன்று முதல் விசேட வாகன சோதனை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இன்று (23) முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட பொலிஸார் தீர்மானித்துள்ளனர். ... மேலும்
வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள், ... மேலும்