Category: Top Story 2

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்..!

masajith- Feb 7, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... மேலும்

“தமிழக வெற்றி கழகம்” நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயர்..!

“தமிழக வெற்றி கழகம்” நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயர்..!

masajith- Feb 2, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயரிட்டுள்ளார். தமிழக வெற்றி ... மேலும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளும் கட்சி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளும் கட்சி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்..!

masajith- Feb 2, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ... மேலும்

வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு..!

வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு..!

masajith- Feb 1, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -   வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ... மேலும்

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்..!

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்..!

masajith- Jan 31, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று ... மேலும்

சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் மிக மோசமான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை – அமைச்சர் மஹிந்த அமரவீர..!

சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் மிக மோசமான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை – அமைச்சர் மஹிந்த அமரவீர..!

masajith- Jan 25, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய ... மேலும்

பௌத்த தேரர் ஒருவரை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு..!

பௌத்த தேரர் ஒருவரை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு..!

masajith- Jan 25, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  தொடங்கஸ்லந்த, உடத்தபொலவில் அமைந்துள்ள விகாரையை இலக்கு வைத்து நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விகாராதிபதி ... மேலும்

எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தமை உண்மை, ஆனால் அங்கு தங்கக் குதிரைகள் எத்தனையும் திருடவில்லை..!

எனது மூத்த மகள் வீட்டில் திருடர்கள் புகுந்தமை உண்மை, ஆனால் அங்கு தங்கக் குதிரைகள் எத்தனையும் திருடவில்லை..!

masajith- Jan 24, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  தனது மூத்த மகள் வீட்டில் தங்க குதிரைகள் இருந்ததாக கூறப்படும் கதை பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட ... மேலும்

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை..!

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை..!

masajith- Jan 24, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  மத்திய மாகாணத்தில் இயங்கும் சகல பாடசாலை சேவை வாகனங்களையும் மேற்பார்வை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண பிரதான செயலாளர் ... மேலும்

செங்கடல் மோதல் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களால் நெரிசல், இஸ்ரேல் கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை..!

செங்கடல் மோதல் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களால் நெரிசல், இஸ்ரேல் கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை..!

masajith- Jan 18, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்து கொழும்பு துறைமுகம் ஒரு போக்குவரத்து மையமாக பயன்படுத்தப்பட்டு ... மேலும்

வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை குறைக்க சதொச தீர்மானம்..!

வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை குறைக்க சதொச தீர்மானம்..!

masajith- Jan 17, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சவர்க்காரம், ... மேலும்

‘பெரும்பாலான தற்கொலைகளுக்கு நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளே காரணம்’ – நளின் பண்டார..!

‘பெரும்பாலான தற்கொலைகளுக்கு நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளே காரணம்’ – நளின் பண்டார..!

masajith- Jan 16, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  கடந்த சில நாட்களில் சுமார் 50 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளே காரணம் எனவும் ... மேலும்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படைகள் வரவழைப்பு..!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படைகள் வரவழைப்பு..!

masajith- Jan 16, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் ... மேலும்

நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மாஹிர் ஆதிக் வளர்த்த பூனை அழுது புரண்டதால் நல்லடக்கம் செய்த மையவாடிக்கு எடுத்துச் சென்ற உறவினர்கள்..!

நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மாஹிர் ஆதிக் வளர்த்த பூனை அழுது புரண்டதால் நல்லடக்கம் செய்த மையவாடிக்கு எடுத்துச் சென்ற உறவினர்கள்..!

masajith- Jan 15, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  நாசிவன்தீவு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 17 வயதுடைய வாழைச்சேனை மாஹிர் ஆதிக் எனும் இளைஞனின் ... மேலும்

சில அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகளை வெளியிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை..!

சில அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகளை வெளியிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை..!

masajith- Jan 12, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது. ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் ... மேலும்