Category: Top Story 2
சி.ஐ.டியிலிருந்து மைத்திரி வௌியேறினார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ... மேலும்
சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். குற்றப் ... மேலும்
தபால் வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் ... மேலும்
மகன் தாக்கியதில் தாய் மரணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தனது வீட்டு வளாகத்தில் நேற்று (06) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் ... மேலும்
வெலிக்கடை OICயின் பதவிக்கு ஆபத்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை ... மேலும்
நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை கடற்படை, மேற்கு கடற்கரையில் உள்ள கடல் பகுதியில், போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் பாரியளவிலான ... மேலும்
தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் – 60 நாட்களுக்குள் தேர்தல்
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (04) உறுதி செய்தது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் ... மேலும்
அமெரிக்காவின் புதிய வரித் திட்டத்தால் இலங்கை பொருளாதாரம் அபாயத்தில்..! உதய கம்மன்பில
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி முறையால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, நாட்டுக்கு கடுமையான நஷ்டங்கள் ஏற்படக்கூடும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் ... மேலும்
த.வி.கூ. முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் ... மேலும்
அருண் தம்பிமுத்து கைது !
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் ... மேலும்
இன்று முதல் அமுலுக்கு வரும் வரி திருத்தங்கள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண ... மேலும்
லங்கா ஐஓசியின் எரிபொருள் விலையிலும் மாற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய தமது எரிபொருட்களின் விலைகளும் திருத்தப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுதலை செய்ய உத்தரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு புத்தளம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணியை உடனடியாக விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ... மேலும்
சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் விரைவில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார ... மேலும்
முஸ்லிம்களின் எதிர்ப்பார்ப்புக்களை சிதைத்த அரசாங்கம்: எழுந்துள்ள கண்டனம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேலின் செயற்பாடுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இலங்கையை சேர்ந்த இளைஞன் கைது செய்யபட்டமை, அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகம் வைத்திருந்த எதிர்ப்பார்ப்புக்களை ... மேலும்