Category: Uncategorized
அவதானம்..! வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் இது ... மேலும்
தேசபந்து தென்னகோனை தாக்கிய மற்றுமொரு சந்தேகநபர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய ... மேலும்
எனது கைதானது அரசாங்கத்தினால் முஸ்லிம்கள் நடத்தப்படும் முறையை விமர்சனத்துக்கு உட்படுத்துகிறது! – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பயங்கரவாத தடைச் சட்டமானது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வெளியே வர முடியாதளவுக்கு அவர்களை சட்டரீதியான கரும்பக்கத்துக்குள் தள்ளியிருக்கிறது. ... மேலும்
13 வயது சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு அதிர்ச்சி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 13 வயதான சிறுமி ஒருவர் சகோதரனால் சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொனராகலை மாவட்டம், அத்திமலை பொலிஸ் பிரிவில் ... மேலும்
நாளைய தினம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாளைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை ... மேலும்
துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இடைநிறுத்தமாறு உச்ச மன்று உத்தரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ... மேலும்
சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற கூப்பன் முறைமை: நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக ... மேலும்
மஹிந்தவின் வீட்டை புனரமைக்க 100 கோடி ரூபா!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைக்க 100 கோடி ரூபாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ... மேலும்
அட்டுலுகம சிறுமியின் மரணம் : விசாரணை CID யிடம் ஒப்படைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ... மேலும்
லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த ... மேலும்
உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறு புடினுக்கு அழுத்தம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடியான, தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு ரஷ்யாவின் விளாடிமிர் புடினிடம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொலைபேசியில் ... மேலும்
கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டங்களுக்கு தடை: நீதிமன்றம் உத்தரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பின் சில பகுதிகள் மற்றும் கட்டடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை பிரவேசிப்பதைத் தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ... மேலும்
மகிந்தவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 09ஆம் திகதி ... மேலும்
கோட்டாபயவை பதவியில் இருந்து அகற்றுமா இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை…!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ... மேலும்
கடாபியின் நிலைமையே கோட்டாபாயவிற்கு! வெளியான எச்சரிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வீதியில் வைத்து பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட லிபியாவின் ஜனாதிபதி கடாபியின் நிலைமை தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு ... மேலும்